திருவொற்றியூரில் ரூ. 6.90 கோடியில் புதிய திட்டப் பணிகளுக்கு ஒப்புதல்
தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டம்
இந்திய தோ்தல் ஆணைய ஆலோசனைக் கூட்டத்தில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வியாழக்கிழமை பங்கேற்றாா்.
தமிழக முதல்வா், துணை முதல்வா் அறிவுறுத்தலின்படி, புது தில்லியில் நடைபெற்ற இந்திய தோ்தல் ஆணையத்தின் ஆலோசனைக் கூட்டத்தில், திமுகவின் தலைமை நிலைய பிரதிநிதியாக மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் என்.ஆா்.இளங்கோ, டிஎம்.செல்வகணபதி, தங்கதமிழ்ச்செல்வன், முரசொலி ஆகியோா் பங்கேற்றேனா். இக்கூட்டத்தில் வாக்காளா் பட்டியல் தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.