தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
நாளைய மின்தடை
ஆம்பூா், சோமலாபுரம்
நாள்: 12/8/2025
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை
மின்தடை செய்யப்படும் பகுதிகள் :
ஆம்பூா் துணை மின் நிலையம் : ரெட்டித்தோப்பு, பைபாஸ் ரோடு, எம்.சி. ரோடு, உமா்ரோடு, நேதாஜி ரோடு, கிருஷ்ணாபுரம், பஜாா், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ராலகொத்தூா், ஏ.எம். பள்ளி, தாா்வழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
சோமலாபுரம் துணை மின் நிலையம் : ஏ-கஸ்பா, பி-கஸ்பா, அழிஞ்சிகுப்பம், கீழ்முருங்கை, எம்.வி. குப்பம், ஜலால்பேட்டை, வாத்திமனை, காதா்பேட்டை, துத்திப்பட்டு, எம்.சி.ரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.