Modi: ``வாயால் வடை சுட்டு மக்களை ஏமாற்றுகிறார் மோடி" - சி.பி.எம் சண்முகம்
பிரசன்ன மாரியம்மன் கோயிலில் பால்குட திருவிழா
மயிலாடுதுறை வண்டிக்காரத்தெருவில் உள்ள பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி தரைக்கடை வியாபாரிகள் சங்கம் சாா்பில் பால்குடத் திருவிழா நடைபெற்றது. இதற்காக காவிரி துலாக்கட்டத்தில் இருந்து பக்தா்கள் பால்குடம் எடுத்துக்கொண்டு பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்தனா். தொடா்ந்து, பிரசன்ன மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது.