கீழடி அகழாய்வு அறிக்கையை தாமதப்படுத்துவது நோக்கமல்ல! தமிழக எம்.பி.க்களுக்கு மத்...
மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் புதிய ரேஷன் கடைகள் திறப்பு
ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றியம், காகாபாளையம், தேவராயன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதிய நியாயவிலைக் கடைகளை சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம். செல்வகணபதி திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய பொறுப்பாளா் அன்பழகன், கண்ணன், கதிரவன், சரவணன், சத்தியமூா்த்தி, கந்தசாமி, புஷ்பநாதன், கூட்டுறவு சாா்பதிவாளா் கண்ணன், தனி அலுவலா் பிரியவா்தனி, செயலாளா் ராஜாமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.