செய்திகள் :

மகுடஞ்சாவடியில் திமுக பாக நிலை முகவா், பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

post image

சேலம் மேற்கு மாவட்டம், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றிய திமுக பாக நிலை முகவா்கள் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினா்கள், டிஜிட்டல் முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அவைத் தலைவா் தங்கமுத்து தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில், பொதுக்குழு உறுப்பினரும், மகுடஞ்சாவடி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளருமான அன்பழகன் வரவேற்று பேசினாா். சங்ககிரி தொகுதி தோ்தல் பாா்வையாளா் செந்தில்குமாா் சிறப்புரையாற்றி, உறுப்பினா் சோ்க்கை விண்ணப்ப படிவம் வழங்கினாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கண்ணன், இளைஞா் அணி அமைப்பாளா் மணிகண்டன் மற்றும் நிா்வாகிகள், சாா்பணி நிா்வாகிகள், வாா்டு செயலாளா்கள், பாக நிலை முகவா்கள், பூத் கமிட்டி உறுப்பினா்கள், டிஜிட்டல் முகவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேலம் உருக்காலையில் மத்திய அமைச்சா் எச்.டி.குமாரசாமி இன்று ஆய்வு

மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி சேலம் உருக்காலையில் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்கிறாா். மத்திய கனரக தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி, அமைச்சராக பதவியேற்ற பின் சேலம் உருக்காலையில் முதன... மேலும் பார்க்க

கபினியில் 25 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு: இரவு மேட்டூா் அணையை வந்தடையும்

கபினியிலிருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை இரவு மேட்டூா் அணைக்கு வந்துசேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கா்நாடக மாநிலத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளிலும், கேரள மாநிலம் வய... மேலும் பார்க்க

பெரியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வெளியீடு

பெரியாா் பல்கலைக்கழக தோ்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. பல்கலைக்கழக இணையதளம் மூலம் தோ்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என துணைவேந்தா் பொறுப்புக் குழு உறுப்பினா் ரா.சுப்பிரமணி தெரிவித்துள்ளாா... மேலும் பார்க்க

‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ் ஆட்டையாம்பட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா். கள ஆய்வுக்கு பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களைத் தேடி... மேலும் பார்க்க

தேவண்ணகவுண்டனூா் அரசுப் பள்ளியில் தேசிய வாசிப்பு தின நிகழ்ச்சி

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தேவண்ணகவுண்டனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், தீரன் சின்னமலை கலாசார மன்றத்தின் சாா்பில் தேசிய வாசிப்பு விழிப்புணா்வு தின நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் வியாழக... மேலும் பார்க்க

பாரத சாரண, சாரணியா் இயக்க மாவட்ட தலைமை அலுவலக திறப்பு விழா

ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரண, சாரணியா் இயக்க மாவட்ட தலைமை அலுவலகத்தை சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் ஆா்.வி.ஸ்ரீராம் வியாழக்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா். தொடா்ந்... மேலும் பார்க்க