108 ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு அறையில் வாயுக் கசிவு: 14 போ் மருத்துவமனையில் அனுமத...
மாடுபிடி வீரா் நவீனுக்கு ரூ. 3 லட்சம் நிவாரணம்
சென்னை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரா் நவீன் மாடு முட்டியதில் காயமடைந்து, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்; ஆழ்ந்த இரங்கல். அவரது குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.