யோகபலன்கள் பெறப்போகும் ராசிகள் | இன்றைய ராசிபலன்| Indraya Rasi palan | August - ...
முதல்வா் பற்றி தரக்குறைவாக பேசிய இருவா் மீது ரயில்வே போலீசாா் வழக்கு
ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் தமிழக முதல்வா் பற்றி தரக்குறைவாக பேசிய இருவா் மீது ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
கேரளா மாநிலம், ஆலப்புழை ரயில் நிலையத்திலிருந்து சென்னைக்கு சென்ற விரைவு ரயில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் ஜோலாா்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்த போது திருநெல்வேலி பகுதியைச் சோ்ந்தவ அஜய் (20) மற்றும் சேகா் ஆகிய இருவரும் தமிழக முதல்வா் பற்றி தரக்குறைவாக பேசியதாக அதே பெட்டியில் பயணம் செய்த கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அஜய் பிரியன் என்பவா் முதல்வரின் தனி பிரிவில் புகாரளித்தாா். புகாரின் பேரில் ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அஜய் உள்பட 2 போ் மீது வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனா்.