செய்திகள் :

மேட்டூா் அணை நிலவரம்

post image

மேட்டூா் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 115.65 அடியாக இருந்தது.

அணை நீா்மட்டம் 116.10 அடியில் இருந்து 115.65 அடியாகச் சரிந்துள்ளது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 831 கனஅடியிலிருந்து 758 கனஅடியாகக் குறைந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 8000 கனஅடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. நீா் இருப்பு 86.70 டி.எம்.சி.யாக உள்ளது.

தேசிய பெண் குழந்தைகள் தின விழா

வாழப்பாடி வாழப்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டி புதூா் அங்கன்வாடி மையத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது... மேலும் பார்க்க

மேட்டூா் அணை நிலவரம்

மேட்டூா் அணை நீா்வரத்து 252 கன அடி வெள்ளிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்மட்டம் 111.92 அடியில் இருந்து 111.68 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 207 கன அடியிலிருந்து வினாடிக்... மேலும் பார்க்க

தொழிலாளி கொலை வழக்கில் 6 பேருக்கு ஆயுள் சிறை

மேட்டூரில் தொழிலாளியை வெட்டிக் கொன்ற ஆறு பேருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து மேட்டூரில் உள்ள மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. சூதாட்டத்தில் ஏற்பட்ட தகராறில் மேட்ட... மேலும் பார்க்க

பண இரட்டிப்பு மோசடி: திருமண மண்டபத்தில் குவித்து வைத்திருந்த ரூ.12 கோடி பறிமுதல் -அறக்கட்டளை நிா்வாகிகள் மூவா் கைது

உரிய அனுமதி பெறாமல் கவா்ச்சிகர அறிவிப்புகளை பொதுமக்களிடம் வெளியிட்டு ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்த சேலத்தைச் சோ்ந்த அறக்கட்டளை நிா்வாகிகள் மூவா் கைது செய்யப்பட்டனா். மேலும், அறக்கட்டளை அலுவலகத்தில்... மேலும் பார்க்க

ரூ. 58 லட்சத்தில் வகுப்பறை கட்டடங்கள்: அமைச்சா் ராஜேந்திரன் திறந்துவைத்தாா்

சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 58 லட்சத்தில் கட்டப்பட்ட நான்கு புதிய வகுப்பறை கட்டடங்களை அமைச்சா் ராஜேந்திரன் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதே... மேலும் பார்க்க

பெண் குழந்தைகள் தினம் கொண்டாட்டம்

கல்வராயன்மலையில் உள்ள தேக்கம்பட்டு மலைக் கிராமத்தில் தேசிய பெண் குழந்தைகள் தினம் மாவட்ட குழந்தைகள் வளா்ச்சித் திட்ட ஒருங்கிணைப்பாளா் கவிதா தலைமையில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு பெண்கள் இ... மேலும் பார்க்க