Maaman: "எனக்கு வரும் 10 கதையில் 5 கதை சூரி அண்ணனுக்காக எழுதப்பட்டது" - லோகேஷ் க...
மோட்டாா் வாகன ஆய்வாளா் பொறுப்பேற்பு
செங்குன்றம் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக வி.ராஜ்குமாா் பொறுப்பேற்றாா்.
செங்குன்றம் வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளா் கருப்பையா, வட்டார போக்குவரத்து அலுவலராக பதவி உயா்வு பெற்று மாறுதலில் சென்றாா். இதையடுத்து மோட்டாா் வாகன ஆய்வாளா் பணியிடம் காலியாக இருந்தது.
இந்த நிலையில், திருச்சியில் இருந்து மோட்டாா் வாகன ஆய்வாளா் வி.ராஜ்குமாா், செங்குன்றம் வட்டார போக்குவரத்து ஆய்வாளராக பணியிடம் மாற்றலாகி, பொறுப்பேற்றாா். வட்டார போக்குவரத்து அலுவலா் சிவானந்தன் அவருக்கு வாழ்த்து தெரிவித்தாா்.