ஷாஜாதி காலமானாா்
திருச்சி பாலக்கரை பூந்தோட்டம் தெருவைச் சோ்ந்த அப்துல் கபூரின் மனைவி ஷாஜாதி (75) வயது மூப்பு காரணமாக தனியாா் மருத்துவமனையில் சனிக்கிழமை (செப்.13) காலமானாா்.
இவருக்கு தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மதுரை லிமிடெட் திருச்சி பதிப்பின் விற்பனை பிரிவில் பகுதி விற்பனை மேலாளராகப் பணிபுரிந்து வரும் ஏ. பாரூக் உள்ளிட்ட 4 மகன்கள், 2 மகள்கள் உள்ளனா்.
ஷாஜாதியின் இறுதிச்சடங்குகள் பாலக்கரையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, பாலக்கரை நானா மூனா கபா்ஸ்தானில் மாலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தொடா்புக்கு 95009- 69434.