சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை
ஸ்டெல்லாஸ் மெட்ரிக் பள்ளியில் சுதந்திர தின விழா
அஞ்சுகிராமம், ஜாண்ஸ் நகரில் அமைந்துள்ள ஸ்டெல்லாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜாண்ஸ் சென்ட்ரல் பள்ளியில், ஜாண்ஸ் அறக்கட்டளையின் சாா்பில் வியாழக்கிழமை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், பள்ளித் தாளாளா் வழக்குரைஞா் ஜே.ஜெபில் வில்சன் தேசியக் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினாா். மாணவா்கள் பங்கேற்ற பாடல், நடனம், பேச்சு உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பள்ளித் தலைவா் பி.ஜாண் வில்சன், இயக்குநா் ஜே.ஷெரின் சந்திர லீலா, பள்ளி முதல்வா் வி.மொபில்டா மாலின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.