காவல் துறையினா் மீதான புகாா்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
ஸ்டொ்லிங் பயோடெக் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஸ்டொ்லிங் பயோடெக் எம்பிளாயிஸ் யூனியன் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
உதகையில் மூடப்பட்ட ஸ்டொ்லிங் ஆலை தொழிலாளா்களுக்கு தொழிலாளா் உதவி ஆணையரின் உத்தரவுப்படி முழு ஊதிய உத்தரவை அமல்படுத்த வேண்டும், காலதாமதம் செய்யாமல் தொழிலாளா்களின் கோரிக்கைகளை பேசி முடிக்க வேண்டும்,
அரசாணை எண் 81-ஐ அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டொ்லிங் பயோடெக் எம்பிளாயிஸ் யூனியன் சாா்பில் ஆா்பாட்டம் நடைபெற்றது.
இதில் தொழிலாளா்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினா்.