செய்திகள் :

செய்திகள்

முதல் டி20: இலங்கை வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சோ்க்க, இலங்கை 19 ஓவா்களில்... மேலும் பார்க்க

ஸ்வியாடெக் - அனிசிமோவா பலப்பரீட்சை: முதல் விம்பிள்டன் கோப்பைக்காக மோதுகின்றனா்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் ... மேலும் பார்க்க

ஸ்மித், காா்ஸ் நிதானம்; முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து ஸ்திரம்

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.அதன் பேட்டா்களில் ஜோ ரூட் சதமடிக்க, லோயா் ஆா்டரில் வந்த ஜேமி ஸ்மித், பிரைடன் காா்ஸ் நிதானமான ஆட்டத்தை வ... மேலும் பார்க்க

பாதுகாப்பு சூழலை ஆராய்கிறது பாக்.

இந்தியாவில் தங்கள் அணியினருக்கான பாதுகாப்பு சூழலை ஆராய்ந்த பிறகே, அங்கு நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளுக்கு தங்கள் அணியை அனுப்ப இயலும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: தமிழகம், போபால், ஐஓசி வெற்றி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் லீக் சுற்றில் ஹாக்கி தமிழ்நாடு, சாய் என்சிஓஇ போபால், ஐஓசி அணிகள் வெற்றி பெற்றன. சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வெள்ளிக... மேலும் பார்க்க

பூஜா ஹெக்டே நடனமாடிய மோனிகா பாடல் வெளியீடு!

கூலி திரைப்படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா பாடல் வெளியானது.கூலி திரைப்படம் இந்தியளவில் பெரிய வணிக வெற்றியைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளதால் ரஜினிகாந்த் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி மீது பெரிய எதிர்பார்ப... மேலும் பார்க்க

பரியேறும் பெருமாள் ஹிந்தி ரீமேக் டிரைலர்!

பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான தடக் - 2 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். தாழ்த்தப்ப... மேலும் பார்க்க

விம்பிள்டனில் தந்தைக்காக மகன் செய்த செயல்..! நெகிழ்ச்சியான விடியோ!

விம்பிள்டனில் தந்தையின் பிறந்த நாளுக்காக மகன் செய்த செயலால் அவர் கண்கலங்கிய விடியோ வைரலாகி வருகிறது. லண்டனில் நடைபெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டனில் கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப் போ... மேலும் பார்க்க

நேரடியாக ஓடிடியில் வெளியான மாதவனின் புதிய படம்!

நடிகர் மாதவன் நடிப்பில் உருவான ஹிந்தி படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன் பாலிவுட்டிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் ஹிந்தியில் உருவான காதல் திரைப்ப... மேலும் பார்க்க

ஜன நாயகன் பிரமாதமாக வந்திருக்கிறது: தயாரிப்பாளர்

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் படம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படமான ஜன நாயகன் திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். சமூகப் பிரச்சினையைப் பேசு... மேலும் பார்க்க

மகளிர் கால்பந்து வரலாற்றில் அதிக சம்பளம்... ஒலிவியா ஸ்மித் சாதனை!

மகளிர் கால்பந்து வரலாற்றில் முதல்முறையாக ஒரு வீராங்கனையை ஒரு மில்லியன் யூரோவிற்கு வாங்கியுள்ளார்கள். கனடாவைச் சேர்ந்த ஒலிவியா ஸ்மித் (20 வயது) லிவர்பூல் கால்பந்து அணிக்காக விளையாடி வருகிறார். இவரை ஆர்... மேலும் பார்க்க

பொறுமைக்கு இலக்கணம் தோனி! மனம்திறந்த தீப்தி சர்மா!

கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, பொறுமையாக இருப்பதை எவ்வாறு கற்றார்? என்பது குறித்து மனம் திறந்துள்ளார்.ஐசிசியின் டி20 போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ள இந்திய வீரா... மேலும் பார்க்க

முதல் பாகத்தைத் தாண்டியதா? தேசிங்கு ராஜா - 2 திரை விமர்சனம்!

நடிகர் விமல் நடிப்பில் உருவான தேசிங்கு ராஜா - 2 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.படத்தின் கதை என்ன? கதையே இல்லாத படம் என்றால் நம்ப முடிகிறதா? அப்படித்தான் இருக்கிறது தேசிங்கு ராஜா - 2.... மேலும் பார்க்க

குபேரா ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் தனுஷ் நடித்த குபேரா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. குபேரா திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 20 வெளியானது. இப்படத்தில் தனுஷ் கதாபாத்திரமும் நடிப்பும் பலதரப்பு ரசிகர்களாலும் விமர்... மேலும் பார்க்க

கதாநாயகனான இன்ஸ்டா பிரபலம் சதீஷ்குமார்!

இன்ஸ்டா பிரபலம் சதீஷ்குமார் தற்போது டாட்டூ எனும் புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இன்ஸ்டாகிராம், யூடியூப்பில் கணவன் மனைவியாக நகைச்சுவை விடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர் சதீஷ் தீபா எனும் ச... மேலும் பார்க்க

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூலை 11 - 17) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)உடனிருப்போருக்கு... மேலும் பார்க்க

ஜப்பானில் வெளியான மாவீரன் திரைப்படம்! எஸ்கே ரசிகர்கள் உற்சாகம்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் ஜப்பானில் வெளியாகியிருக்கிறது.மண்டேலா திரைப்படத்திற்குப் பிறகு இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் திரைப்படம... மேலும் பார்க்க