செய்திகள் :

செய்திகள்

கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது... மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா கிங்டம் படம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது எனக் கூறியுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி ... மேலும் பார்க்க

இந்திரா முதல் பாடல் ரிலீஸ் தேதி!

வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராமின் தரமணி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. பின்னர், ராக்கி, ஜெயிலர் படங்களில் நடித்து கவன... மேலும் பார்க்க

பாராட்டும் பட்டப் பெயரும்..! மாறிமாறி கொஞ்சிக் கொள்ளும் விஜய் தேவரகொண்டா - ரஷ்மி...

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகாவின் க்யூட்டான பதிவுகளும் செல்லமான பட்டப் பெயர்களும் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. கீதகோவிந்தம் படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை... மேலும் பார்க்க

சலம்பல... மதராஸி முதல் பாடலின் புரோமோ!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிடப்பட... மேலும் பார்க்க

மன உறுதிதான் திவ்யா தேஷ்முக் வெற்றிக்குக் காரணம்: சூசன் போல்கர்

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக் குறித்து அமெரிக்க- ஹங்கேரியன் லெஜெண்ட் சூசன் போல்கர் பாராட்டி பேசியுள்ளார். இந்தியாவின் இளம் போட்டியாளரான திவ்யா தேஷ்முக் (19) திங்கள்கிழமை ஃபிடே மகளிா்... மேலும் பார்க்க

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் ஆமிர் கான்! சித்தாரே ஜமின் பர் ஓடிடி வெளியீடு!

பாலிவுட் நடிகர் அமிர் கானின் “சித்தாரே ஜமீன் பர்” எனும் புதிய திரைப்படம், யூடியூபில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி... மேலும் பார்க்க

சினிமாவிலிருந்து மம்மூட்டி ஓய்வு?

நடிகர் மம்மூட்டி உடல்நிலை காரணங்களால் சினிமாவிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான மம்மூட்டி 73 வயதிலும் தோற்றத்தில் இளமையாகவே இரு... மேலும் பார்க்க

ஒரே நேரத்தில் நிலவும் சூரியனும்... சீரியல் நடிகை ஷோபனா பகிர்ந்த விடியோ!

ஒரே நேரத்தில் நிலவும் சூரியனும் இருக்கும்படியான விடியோவை நடிகை ஷோபனா பகிர்ந்துள்ளார். அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள டிஸ்னிலேன்ட் கேளிக்கை பூங்காவிற்குச் செல்வதற்கு முன்பு ஷோபனா வெளியிட்டுள்ள விட... மேலும் பார்க்க

அரங்கம் அதிருமா? கூலி டிரைலருக்கு காத்திருக்கும் ரசிகர்கள்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படத்தின் டிரைலருக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அனிருத் இசையில் கூலியில் இடம்பெற்றுள்ள மோனிகா, பவர்ஹவுஸ் ஆகிய இரு பாடல்களும் பட்டையைக் கிளப்பி வரும் நிலையில்,... மேலும் பார்க்க

எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத மாரீசன்!

மாரீசன் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று குறைவான தொகையையே வசூலித்துள்ளது. நடிகர்கள் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் நடிப்பில் வெளியான திரைப்படம் மாரீசன். சஸ்பென்ஸ் திரில்லராக உருவான இப்படத்தை சுதீஷ் சங... மேலும் பார்க்க

பட்ஜெட் ராணி! நாயகியை பாராட்டி சின்னஞ்சிறு கிளியே தொடர் குழு பகிர்ந்த விடியோ!

தொடரில் நாயகியின் முழு பாத்திரத்தை சின்னஞ்சிறு கிளியே குழுவினர் இரு வார்த்தைகளில் பகிர்ந்துள்ளனர். இதனுடன், தொடரில் நாயகியின் பாத்திரத்தை பிரதிபலிக்கும் வகையிலான புகைப்படங்களையும் குழுவினர் பகிர்ந்துள... மேலும் பார்க்க

வரலாறு படைக்கும் அறிமுக நாயகன்... ரூ.400 கோடியை கடந்த சையாரா திரைப்படம்!

மோஹித் சூரி இயக்கத்தில் வெளியான சையாரா திரைப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோஹித் சூரி இயக்கத்தில் பாலிவுட் திரைப்படம் சையாரா கடந்த ஜூலை 18ஆம் தேதி வெளி... மேலும் பார்க்க

பாலியல் குற்றச்சாட்டு... மௌனம் கலைப்பாரா விஜய் சேதுபதி?

நடிகர் விஜய் சேதுபதி மீது பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் அறிமுகமான ... மேலும் பார்க்க

மலையாளத்தில் அறிமுகமாகும் கதிர்!

நடிகர் கதிர் புதிய படத்தால் மலையாள சினிமாவில் அறிமுகமாகிறார்.மதயானைக் கூட்டம், பரியேறும் பெருமாள் படங்களின் மூலம் நாயகனாக கவனிக்கப்பட்டவர் நடிகர் கதிர். சில மாதங்களுக்கு முன் வெளியான சுழல் - 2 இணையத் ... மேலும் பார்க்க

துல்கர் சல்மானின் ஆகாசம்லோ ஒக தாரா கிளிம்ஸ்!

நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் புதிய தெலுங்கு படத்தின் கிளிம்ஸ் வெளியாகியுள்ளது. தென்னிந்திய அளவில் பிரபலமான துல்கர் சல்மான் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மலைய... மேலும் பார்க்க

உன் தெய்வத்திற்கு சக்தி இல்லை... வெளியானது அவதார் - 3 டிரைலர்!

ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அவதார் - 3 படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்ட ஆக்கமாகக் கடந்த 2009 ஆம் ஆண்டு திரைக்கு வந்த அவதார் திரைப்படம் உலக... மேலும் பார்க்க

இறுதியாக ஓடிடியில் மாமன்! வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மாமன் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதியை ஜி5 ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது.இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் எழுத்து இயக்கத்தில், சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ந... மேலும் பார்க்க

கோப்பையை தக்கவைத்தது இங்கிலாந்து!

மகளிருக்கான 14-ஆவது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து ‘பெனால்ட்டி ஷூட் அவுட்’ வாய்ப்பில் நடப்பு உலக சாம்பியனான ஸ்பெயினை வீழ்த்தி கோப்பையை தக்க... மேலும் பார்க்க

வரலாறு படைத்தாா் திவ்யா தேஷ்முக்! உலகக் கோப்பை வென்றாா்; கிராண்ட்மாஸ்டரும் ஆனாா்

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் போட்டியாளரான திவ்யா தேஷ்முக் (19) திங்கள்கிழமை சாம்பியன் ஆனாா். போட்டியில் சாம்பியனான முதல் இந்தியராக அவா் வரலாறு படைத்திருக்கிறாா்.இறுதிச்சு... மேலும் பார்க்க