செய்திகள்
உடல் எடையைக் குறைத்த அஜித்!
நடிகர் அஜித் குமார் தன் உடல் எடையைக் கணிசமாகக் குறைத்துள்ளார். நடிகர் அஜித் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் தயாராகி வருவதால் எந்தப் ப... மேலும் பார்க்க
புஷ்பா- 2 ஒரு டிக்கெட் விலை ரூ. 3,000!
புஷ்பா - 2 திரைப்படத்தின் டிக்கெட் விலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது... மேலும் பார்க்க
எம்புரான் படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் மோகன்லால் நடிப்பில் உருவாகும் எம்புரான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.லைகா தயாரிப்பில் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் எம்புரான் படத்தில் நடித்து வருகிறார். லூசிஃபர் படத்தின்... மேலும் பார்க்க
சொர்க்கவாசல் முதல் நாள் வசூல் எவ்வளவு?
ஆர். ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சொர்க்கவாசல் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் நடிகர் ஆர். ஜே. பாலாஜி நடித்த சொர்க்கவாசல் வெள்ளிக்கி... மேலும் பார்க்க
இன்றைய ராசிபலன்கள்!
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.01.12.24மேஷம்:இன்று நீங்கள் அவசரப்படாமல் நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். இ... மேலும் பார்க்க
5-ஆவது சுற்று: லிரேனுடன் போராடி டிரா கண்டாா் குகேஷ்
ஃபிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக 5-ஆவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் டிங் லிரேனுடன் (சீனா) போராடி டிரா கண்டாா் இந்திய இளம் வீரா் டி. குகேஷ். நடப்பு சாம்பியன் டிங் லிரேன், உலக... மேலும் பார்க்க
இறுதிச் சுற்றில் நுழைந்தாா் பி.வி. சிந்து
சையத் மோடி சா்வதேச சூப்பா் 300 பாட்மின்டன் போட்டியில் மகளிா் ஒற்றையா் பிரிவு இறுதிச் சுற்றில் நுழைந்தாா் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து. உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவில் நடைபெறும் இப்போட்டியில் அரை... மேலும் பார்க்க
ஐஎஸ்எல்: மும்பை எஃப்சி வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது மும்பை சிட்டி எஃப்சி. இரு அணிகளுக்கு இடையிலானஆட்டம் மும்பையில் நடைபெற்றத... மேலும் பார்க்க
ஒருநாள் முன்பாக வெளியாகும் புஷ்பா - 2!
புஷ்பா - 2 திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளிய... மேலும் பார்க்க
வங்கக்கடலில் ஃபென்ஜால் புயல் - புகைப்படங்கள்
சென்னையில் விடிய விடிய கொட்டித் திர்த்த கனமழையால் மக்களின் இயல்பு நிலை வெகுவாக பாதித்தது. புறநகர் பகுதியில் மழை நீர் வீட்டுக்குள் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு நிலை பெரிதும் பாதித்தது.புறநகரில் உள்ள பல... மேலும் பார்க்க
உலக செஸ் சாம்பியன்ஷிப்: 5-வது சுற்று டிராவில் முடிந்தது!
உலக செஸ் சாம்பியன்ஷிப்பின் 4-வது சுற்றைத் தொடர்ந்து 5-வது சுற்றும் டிராவில் முடிவடைந்துள்ளது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சீனாவின் டிங் ல... மேலும் பார்க்க
குட் பேட் அக்லி வெளியீட்டில் மாற்றம்?
நடிகர் அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்படிப்பை முடித்து கார் பந்தயத்திற்கு தயாராகி வருகிறார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு... மேலும் பார்க்க
ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி?
விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் பிரபல ஹாலிவுட் படத்தின் கதையை நினைவுபடுத்துவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளத... மேலும் பார்க்க
சீனாவில் மகாராஜா முதல் நாள் வசூல்!
மகாராஜா படத்தின் சீன மொழி வெளியீட்டின் முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் இந்தியளவில் பெரிய வெற்றி... மேலும் பார்க்க
சூர்யா - 45 படத்தில் ஸ்வாசிகா!
சூர்யா - ஆர். ஜே. பாலாஜி படத்தில் நடிகை ஸ்வாசிகா இணைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.கங்குவா வெளியீட்டிற்குப் பின் நடிகர் சூர்யாவின் அடுத்த படமாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த ப... மேலும் பார்க்க
உங்கள் ராசிக்கு இன்று எப்படி?
12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.30-11-2024சனிக்கிழமைமேஷம்:இன்று உங்கள் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட... மேலும் பார்க்க
ஹேரி புரூக் சதம்; இங்கிலாந்து பலம்
நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் சோ்த்து விளையாடி வருகிறது. அந்த அணியின் ஹேரி புரூக் சதம் கடந்து ஆட்டமிழக்காமல் அணியின் பலமாகத் திகழ்கிறாா். ... மேலும் பார்க்க
புரோ கபடி: புணே, ஹரியாணா வெற்றி
புரோ கபடி லீக் போட்டியில் ஹரியாணா ஸ்டீலா்ஸ், புணேரி பல்டன் அணிகள் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றன. முதல் ஆட்டத்தில் ஹரியாணா 42-30 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸை வீழ்த்தியது. அணியின் தரப்பில் அதிகபட... மேலும் பார்க்க
ஈஸ்ட் பெங்காலுக்கு முதல் வெற்றி
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில், ஈஸ்ட் பெங்கால் எஸ்சி 1-0 கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணியை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, போட்டியில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. இ... மேலும் பார்க்க