செய்திகள் :

செய்திகள்

குகேஷை வென்றாா் காா்ல்சென்

நாா்வே செஸ் போட்டியின் முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி. குகேஷை, முன்னாள் உலக சாம்பியனும், உள்நாட்டவருமான மேக்னஸ் காா்ல்சென் வெற்றி கண்டாா்.நாா்வேயில் நடைபெறும் இந்தப் போட்டியில்... மேலும் பார்க்க

சின்னா், ஸ்வெரெவ், மினாா் வெற்றி; மெத்வதெவ் தோல்வி

டென்னிஸ் காலண்டரின் 2-ஆம் கிராண்ட்ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபனில், முன்னணி வீரா்களான இத்தாலியின் யானிக் சின்னா், ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் முதல் சுற்றில் வென்றனா். ரஷியாவின் டேனியல் ம... மேலும் பார்க்க

கடற்கரையில் கரை ஒதுங்கிய கன்டெய்னர்கள் - புகைப்படங்கள்

கேரளா மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சிக்கு சென்ற சரக்கு கப்பல் கடலில் மூழ்கிய நிலையில் அதில் இருந்த இருந்த ஆபத்தான ரசாயனங்கள் நிரம்பிய கன்டெய்னர்களை மீட்கும் பணி தீவிரமடைந்துள்ளது.எம்.எஸ்.... மேலும் பார்க்க

டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி ரிலீஸ் தேதி!

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நா... மேலும் பார்க்க

நான் இதற்கு பொருத்தமானவன் இல்லை: மணிரத்னம்

கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்தப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி இயக்குநர் மணிரத்னம் பல நேர்காணல்களைக் கொடுத்து வருகிற... மேலும் பார்க்க

மெட்ராஸ் மேட்னி டிரைலர்!

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் ... மேலும் பார்க்க

அத்தியாயம் முடிந்தது..! ரொனால்டோவின் பதிவினால் ரசிகர்கள் சோகம்!

பிரபல கால்பந்து வீரர் ரொனால்டோ பதிவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.போர்ச்சுகலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி புரோ லீக்கில் அல்-நசீர் அணிக்காக விளையாடி வருகிறார். அல்-நசீர் அணி அ... மேலும் பார்க்க

பிரேசிலுக்கு புதிய பயிற்சியாளரான கார்லோ அன்செலாட்டி..! ஆண்டனி உள்ளே, நெய்மர் வெள...

கால்பந்து உலகக் கோப்பை தகுதிச் சுற்றுக்கான புதிய பிரேசில் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.பிரேசில் அணியின் சமீபத்திய ஃபார்ம் கவலைக்கிடமாகவே இருக்கிறது. ஆர்ஜென்டீனாவுடன் 4-1 என பிரேசில் தோல்வியுற்றது. இதனைத் ... மேலும் பார்க்க

கண்ணப்பா விஎஃப்எக்ஸ் காட்சிகள் திருட்டு?

கண்ணப்பா திரைப்படத்தின் முக்கியமான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், மோகன்லால், பிரபு தேவா, அக்... மேலும் பார்க்க

ஆர்த்திக்கு நடிகர் ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ்!

நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் மாமியார் சுஜாதா விஜயகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.நடிகர் ரவி மோகன் தன் மனைவி ஆர்த்தியைவிட்டு பிரிவதாகத் தெரிவித்து விவாகரத்து கோரியுள்ளா... மேலும் பார்க்க

ரூ. 100 கோடி வேண்டாம்... அமீர் கானின் தைரிய முயற்சி!

நடிகர் அமீர் கான் தன் புதிய படத்தின் உரிமையை ஓடிடிக்கு விற்காமல் யூடியூப் வெளியீடாகக் கொண்டு வருகிறார்.லால் சிங் சத்தா திரைப்படத்திற்குப் பின் நடிகர் அமீர் கான் நடித்து முடித்துள்ள திரைபடம் சித்தாரே ச... மேலும் பார்க்க

ஜீ தமிழின் புதிய தொடரில் நாயகியாகும் லாந்தர் பட நடிகை!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடரில் லாந்தர் பட நடிகை ஸ்வேதா டோரதி, நாயகியாக நடிக்கவுள்ளார். இத்தொடருக்கு தமிழ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜீ தமிழில் மக்களிடம் நல்ல வரவேற்பைப... மேலும் பார்க்க

சிங்கப் பெண்ணே தொடரில் இணையும் பூஜிதா!

தமிழில் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் சிங்கப் பெண்ணே தொடரில் சின்ன திரை நடிகை பூஜிதா இணையவுள்ளார். இத்தொடரில் புதிய பாத்திரத்தை அறிமுகம் செய்து, அதன் மூலம் தொடரின் சுவாரசியத்தைக் கூட்ட குழுவின... மேலும் பார்க்க

இறுதிக்கட்டத்தில் சஞ்சய் தத், ரன்வீர் சிங், மாதவன் படம்!

நடிகர்கள் ரன்வீர் சிங், சஞ்சய் தத், மாதவன் நடிப்பில் புதிய படம் உருவாகி வருகிறது.உரி (uri the surgical strike) திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆதித்யா தார் அடுத்ததாக நடிகர்கள் ரன்வீர் சிங், சஞ்சய் தத்,... மேலும் பார்க்க

ஸ்பிரீட் படக் கதையை கசியவிட்ட நடிகை..! இயக்குநர் சந்தீப் பதிவினால் சர்ச்சை!

பிரபாஸ் நடிக்கும் ஸ்பிரீட் படத்தின் கதையை கசியவிட்ட நடிகை குறித்து இயக்குநர் சந்தீப் வங்கா பதிவிட்டது வைரலாகி வருகிறது.இயக்குநர் சந்தீப் வங்கா இயக்கத்தில் பிரபாஸ் ஸ்பிரிட் எனும் புதிய படத்தில் நடிக்கவ... மேலும் பார்க்க

ரெட்ரோ வெளியான தேதியில் வெளியாகும் சூர்யா - 46?

சூர்யா - 46 படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக உலகளவில் திரையரங்கம் மற்றும் ஓடிடி உள்பட இதர உ... மேலும் பார்க்க

லிவர்பூல் அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் விபத்து: 50 பேர் காயம்!

லிவா்பூல் கால்பந்து அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் 50 பேர் காயமடைந்துள்ளனர். இங்கிலாந்தின் ப்ரீமியா் லீக் கால்பந்து தொடரின் சாம்பியன் பட்டத்தை லிவா்பூல் எஃப்சி 20-ஆவது முறையாக... மேலும் பார்க்க