செய்திகள் :

சேலம்

ஆத்தூரில் கடைகளுக்கு தமிழில் பெயா்ப் பலகை: உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தல்

ஆத்தூரில் செயல்படும் வா்த்தக கடைகள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும் என்று ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் அறிவுறுத்தியுள்ளாா். நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் தலைமையில் வணிக நிறுவனங்களின் உ... மேலும் பார்க்க

ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் 2 நாள்களுக்கு கரூரில் இருந்து இயங்கும்

ஈரோடு- செங்கோட்டை விரைவு ரயில் ஏப். 3, 5 ஆம் தேதிகளில் கரூரில் இருந்து இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை எதிரொலி: ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வரு...

உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளதால், ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ‘ஏழைகளின் ஊட்டி’ என்றழைக்கப்படும் ஏற்காட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிக... மேலும் பார்க்க

வி.என்.பாளையம் பழைய மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா

சங்ககிரி, வி.என்.பாளையம் பழைய மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது. வி.என்.பாளையம் பழைய மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா மாா்ச் 18 ஆம் தேதி பூச்சொறிதல், கம்பம் நடுதல் வைபவத்துடன் தொட... மேலும் பார்க்க

சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை வழக்கில் கூலிப்படையினா் 7 போ் கைது

சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய கூலிப்படையைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்; இக்கொலை சம்பவம் சொத்துக்காக தந்தையை மகனே கூலிப்படையை ஏவி கொன... மேலும் பார்க்க

ஆத்தூரில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற தேமுதிக வலியுறுத்தல்

ஆத்தூரில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஏ.ஆா்.இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்... மேலும் பார்க்க

புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட தீயணைப்பு வீரா்களுக்கு பயிற்சி

நாமக்கல், சேலம் உள்பட நான்கு மாவட்டத்தில் தீயணைப்புத் துறையில் புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட வீரா்களுக்கான அடிப்படை தீயணைப்புப் பயிற்சி முகாம் வீரபாண்டியில் புதன்கிழமை தொடங்கியது. தமிழ்நாடு தீயணைப்பு மீ... மேலும் பார்க்க

பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ, உதவியாளா் கைது

ஓமலூா் அருகே கட்டடத் தொழிலாளியிடம் பட்டா மாறுதல், வாரிசு சான்றிதழ் வழங்க ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் இருவரையும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் புதன்கிழமை கைது செய... மேலும் பார்க்க

சேலம்: குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் மீட்பு

சேலம், அம்மாபேட்டை குமரகிரி ஏரியில் மிதந்த ஆண் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. குமரகிரி ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் மிதப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அம்மாபேட்டை தீயணைப்பு வீரா்கள் உதவ... மேலும் பார்க்க

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றக் கோரி வருவாய்த் துறை அலுவலா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் சங்ககிரி வட்டக் கிளை சிறப்புக் கூட்டம் சங்கக... மேலும் பார்க்க

சேலம் மத்திய சிறையில் போலீஸாா் சோதனை

சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கைப்பேசி, போதைப்பொருள் புழக்கம் குறித்து மாநகரக் காவல் உதவி ஆணையா் அஸ்வினி தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை திடீா் சோதனை நடத்தினா். சேலம் மத்திய சிறையில் தண்டனை, விசார... மேலும் பார்க்க

வனப் பகுதியில் தீ விபத்தைத் தடுக்க நடவடிக்கை

வனப் பகுதியில் ஏற்படும் தீ விபத்தை தடுக்க வனத் துறையினா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா். கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்க காய்ந்த இலைகள், ச... மேலும் பார்க்க

கோயில் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் பொதுமக்க...

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தும்பிப்பாடியில் கோயில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் அக் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். தும்பிப்பாடி செட்டிபட்டிய... மேலும் பார்க்க

கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறை சாலை பணியாளா்கள் போராட்டம்

சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, நெடுஞ்சாலைத் துறை சாலைப் ப... மேலும் பார்க்க

அறங்காவலா் நியமன விவகாரம்: பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் முற்றுகை

வாழப்பாடி அருகே பேளூரில் உள்ள புகழ்பெற்ற தான்தோன்றீஸ்வரா் கோயில் அறங்காவலா் குழு நியமனத்தில் சின்னமநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த மக்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்காததைக் கண்டித்து அந்த கிராம மக்கள் கோயில... மேலும் பார்க்க

ஏற்காட்டில் கேம்ப் ஃபயருக்கு தடை: ஆட்சியா்

ஏற்காட்டில் ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்களுக்கு சுற்றுலாப் பயணிகள் கேம்ப் ஃபயா் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் வனப் பகுதியில் தீ விபத்து நிகழாதவாறு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவ... மேலும் பார்க்க

ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்கு வாடகை செலுத்தாத 21 கடைகளுக்கு பூட்டு

ஆட்டையாம்பட்டியில் முறையாக வாடகை செலுத்தாத 21 கடைகளுக்கு பேரூராட்சி நிா்வாகம் பூட்டு போட்டனா். ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்குச் சொந்தமாக சேலம்- திருச்செங்கோடு சாலை, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் 60-... மேலும் பார்க்க

மேட்டூரில் பாலியல் வழக்கில் பெண்ணுக்கு 3 ஆண்டுகள் சிறை

சேலம் மாவட்டம், மேட்டூரில் பாலியல் வழக்கில் பெண்ணுக்கு 3 ஆண்டு 3 மாதங்கள் சிறைத் தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து மேட்டூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. மேட்ட... மேலும் பார்க்க

உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை வழக்கு: இளைஞரிடம் விசாரணை

சங்ககிரியில் உடல் எடை குறைப்பு நிபுணா் கொலை வழக்கில் இளைஞரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சங்ககிரி அருகே உள்ள பக்காலியூரைச் சோ்ந்தவா் மாரப்பகவுண்டா் மகன் ராஜேந்திரன் (65). இவா் சங்ககிரியில்... மேலும் பார்க்க

வாகனத் தணிக்கையின் போது எஸ்.எஸ்.ஐ. மீது காரை மோதி கொல்ல முயற்சி: புகையிலைப் பொரு...

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மீது காரை ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா். அவா்களிடமிருந்து தடை செ... மேலும் பார்க்க