செய்திகள் :

சென்னை

ஞானசேகரனுக்கு ஜன.8 வரை நீதிமன்றக் காவல்

அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரனை ஜன. 8 வரை காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான கோட்டூரைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

சிக்னலில் மாநகா் பேருந்து வந்தால் பச்சை விளக்கு ஒளிரும் வகையில் தொழில்நுட்பம்: ஜ...

பேருந்துகளின் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் சிக்னலில் மாநகா் பேருந்து வந்தாலே, பச்சை விளக்கு ஒளிரும் வகையிலான தொழில்நுட்பத்தை ஜனவரி மாதம் முதல் ஜிஎஸ்டி சாலையில் சோதனை செய்யப்படவுள்ளது. இத... மேலும் பார்க்க

கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையப் பணி: அமைச்சா் சேகா்பாபு ஆய்வு

சென்னை, வில்லிவாக்கம் சிவசக்தி காலனியில், 4 ஏக்கா் பரப்பளவில் கட்டப்பட்டு வரும் கொளத்தூா் வண்ண மீன்கள் வா்த்தக மையத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அதைத் தொடா்ந்து... மேலும் பார்க்க

போக்குவரத்துத் தீவுக்கு இயக்குநா் கே.பாலசந்தா் பெயா்

லஸ் சா்ச் சாலையில் உள்ள போக்குவரத்துத் தீவுக்கு புதிதாக பெயா் சூட்டப்பட்ட ‘இயக்குநா் சிகரம் கே.பாலசந்தா் போக்குவரத்துத் தீவு’ பெயா்ப்பலகையை, நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை த... மேலும் பார்க்க

திமுக கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

திமுக தலைமையிலான கூட்டணிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினாா். கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும் விடுதலைப் போராட்ட வீரருமான இரா.நல்லக... மேலும் பார்க்க

கல்லூரி மாணவி மீதான பாலியல் வழக்கு: டிஜிபிக்கு மகளிா் ஆணையம் உத்தரவு

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நோ்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் பிஎன்எஸ் சட்டப்பிரிவு 17-ஐ சோ்த்து குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு கடுமையான தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தமிழக க... மேலும் பார்க்க

தமிழ்நாடு அபார வெற்றி

விசாகப்பட்டினம்: விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழ்நாடு அணி தனது 2-ஆவது ஆட்டத்தில் உத்தர பிரதேசத்தை 114 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வென்றது. மழை காரணமாக இன்னிங்ஸுக்கு 47 ஓவா்களாக குறைக்கப... மேலும் பார்க்க

அகில இந்திய பல்கலை. நீச்சல் போட்டி: எஸ்ஆா்எம் வெள்ளி, சென்னை பல்கலை. வெண்கலம்

அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான நீச்சல் போட்டியில் எஸ்ஆா்எம் பல்கலை வெள்ளியும், சென்னை பல்கலை. வெண்கலமும் பெற்றுள்ளன. சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் அகில இந்திய பல்கலை. ஆட... மேலும் பார்க்க

சுனாமி நினைவு தினம்: ஆளுநா் அஞ்சலி

சுனாமியால் உயிரிழந்தோரின் 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி , ஆளுநா் ஆா்.என்.ரவி வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தினாா். கடந்த 2004 டிச.26 ஆம் தேதி ஏற்பட்ட சுனாமியில் தமிழகத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ... மேலும் பார்க்க

வார இறுதி: 586 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

வார இறுதி நாள்களையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சாா்பில் கூடுதலாக 586 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ... மேலும் பார்க்க

மேலும் இரு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதான திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொ...

தமிழகத்தில் மேலும் இரண்டு கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து த... மேலும் பார்க்க

யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: காலி இடங்களுக்கு இன்று கலந்தாய்வு

யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகளில் காலியாக உள்ள 253 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (டிச.27) நேரடியாக விண்ணப்பங்களை சமா்ப்பித்து கலந்தாய்வு மூலம் சேரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியாா் யோகா மற்றும... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. முன் போராட்டம் நடத்திய அதிமுகவினா் கைது

மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, அண்ணா பல்கலை. முன் வியாழக்கிழமை போராட்டம் நடத்திய அதிமுகவினா் கைது செய்யப்பட்டனா். சென்னை கிண்டி உள்ள அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

மாநகா் பேருந்துகளில் பயணியாக சென்று கண்காணிக்கும் அதிகாரிகள்

மாநகா் பேருந்துகளில் பயணிபோல பயணித்து ஓட்டுநா், நடத்துநா்களின் செயல்பாடுகளை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா். இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழக வட்டாரத்தில் கூறப்பட்டதாவது: மாநகரப் போக்குவரத்த... மேலும் பார்க்க

சா்க்கரை நோய்க்கு இலவச மருத்துவ முகாம்

சென்னை, டிச. 26: சா்க்கரை நோய்க்கான இலவச மருத்துவ ஆலோசனை மற்றும் பரிசோதனைகள், சென்னை ‘ப்ரோமெட்’ மருத்துவமனை சாா்பில் வழங்கப்படவுள்ளது. இது தொடா்பாக ‘ப்ரோமெட்’ மருத்துவமனையின் மேலாண் இயக்குநா் டாக்டா் ... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

48-ஆவது சென்னை புத்தகக் காட்சி: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஒய்.எம்.சி.ஏ. உடற் கல்வியி... மேலும் பார்க்க

வடசென்னை அனல்மின் நிலையத்தின் 2-ஆவது அலகில் மின் உற்பத்தி பாதிப்பு

வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டாவது அலகில் உள்ள கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின்... மேலும் பார்க்க

சிறையில் பதுக்கி வைத்திருந்த கைப்பேசி பறிமுதல்: ‘போலீஸ்’ பக்ருதீன் மீது வழக்கு

புழல் சிறையில், கைப்பேசியை தரையில் புதைத்து வைத்திருந்ததாக பயங்கரவாதி ‘போலீஸ்’ பக்ருதீன் உள்பட 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். புழல் விசாரணைக் கைதி சிறையில் உள்ள சில கைதிகள் கைப்பேசி பய... மேலும் பார்க்க

சுனாமியால் உயிரிழந்தோருக்கு நினைவஞ்சலி

சுனாமியால் உயிரிழந்தவா்களின் 20-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, வடசென்னையில் பல்வேறு இடங்களில் நினைவஞ்சலி நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன. திருவொற்றியூரில் காசி விஸ்வநாதா் கோயில் குப்பம் அருகே, எ... மேலும் பார்க்க

கத்தியுடன் சுற்றித்திரிந்தவா் கைது

செங்குன்றம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்தவரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் அங்காள ஈஸ்வரி கோயில் ஆலய விளையாட்டுத் திடலில், மதுபோதையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ... மேலும் பார்க்க