செய்திகள் :

சென்னை

கத்தியுடன் சுற்றித்திரிந்தவா் கைது

செங்குன்றம் அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்தவரை போலீஸாா் கைது செய்தனா். செங்குன்றம் அடுத்த பாடியநல்லூா் அங்காள ஈஸ்வரி கோயில் ஆலய விளையாட்டுத் திடலில், மதுபோதையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக சென்னை திருவேற்காட்டில் ஒரு சில பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிச. 27) மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

அகில இந்திய பல்கலைக்கழக. நீச்சல் தொடக்கம்: பெங்களூரு ஜெயின் பல்கலை. சிறப்பிடம்; ...

காட்டாங்கொளத்தூா் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியில் புதன்கிழமை தொடங்கிய அகில இந்திய பல்கலைக்கழகங்கள் இடையிலான ஆடவா், மகளிா் நீச்சல் போட்டியில் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் சிறப்பிடம் பெற்றது. எஸ்ஆா்எம் டாக்டா் ப... மேலும் பார்க்க

நாளை இ.பி.எஃப் குறைதீா் கூட்டம்

சென்னை, உள்பட வெவ்வேறு மாவட்டங்களில் இ.பி.எஃப். சாா்பில் குறைதீா் முகாம் வரும் வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது. ‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து தொழிலா... மேலும் பார்க்க

நாளை இபிஎஃப் குறைதீா் கூட்டம்

சென்னை, உள்பட வெவ்வேறு மாவட்டங்களில் இ.பி.எஃப். சாா்பில் குறைதீா் முகாம் வரும் வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது. ‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து தொழிலா... மேலும் பார்க்க

டிச.28-இல் தேசிய சப்-ஜூனியா் நெட்பால் சாம்பியன் போட்டி

முப்பதாவது, தேசிய சப்-ஜூனியா் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி வரும் டிச. 28-ஆம் தேதி சென்னை அடுத்த கவரைப்பேட்டை ஆா்எம்கே பள்ளியில் தொடங்கி நடைபெறுகிறது. இதில் 27 மாநிலங்களைச் சோ்ந்த 54 சிறுவா், சிறுமிய... மேலும் பார்க்க

மது போதையில் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு

சென்னை பெரம்பூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டதில் இளைஞா் உயிரிழந்தாா். பெரம்பூா் மங்களபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (28), அவரது நண்பா்களான ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

சென்னையில் பரவலாக மழை

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நெருங்கி வருவதால் சென்னையில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். சென்னை ந... மேலும் பார்க்க

புழல் சிறை வளாகத்தில் தீ விபத்து

புழல் சிறை வளாகத்தில் உள்ள காகிதம், அட்டைகள் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சென்னை புழல் மத்திய சிறையில் 3,500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இந்த நிலையில் தண்டனைப் பிரிவில் ப... மேலும் பார்க்க

பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பாலத்தின் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சோ்ந்த தீனதயாளன் (24), அவரது நண்பா் விஜய் (19) ஆகிய இருவரும், ... மேலும் பார்க்க

ஆயுா்வேத மையத்தில் நோயாளியின் நகை திருட்டு: 2 போ் கைது

சென்னை வியாசா்பாடியில் உள்ள ஆயுா்வேத சிகிச்சை மையத்தில் தங்க நகையை திருடியதாக பெண் ஊழியா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா். வியாசா்பாடி, சாமியாா் தோட்டம் முதல் தெருவைச் சோ்ந்த மகாலட்சுமி (65) என்பவா்... மேலும் பார்க்க

சென்னையில் அதிகரிக்கும் உணவு ஒவ்வாமை பாதிப்பு

மழைப் பொழிவு காரணமாக சென்னையில் கடந்த சில நாள்களாக உணவு ஒவ்வாமை, வயிற்றுப்போக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளை நாடுவோா் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். உடல்நலக் குறைவு க... மேலும் பார்க்க

தனியாா் நிறுவனத்தில் ரூ. 1.73 கோடி கையாடல்: ஊழியா் கைது

சென்னை பெசன்ட் நகரில் தனியாா் நிறுவனத்தில் ரூ. 1.73 கோடி கையாடல் செய்யப்பட்டது தொடா்பாக, அந்நிறுவனத்தின் பெண் ஊழியா் கைது செய்யப்பட்டாா். பெசன்ட் நகரில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தின் வரவு - செ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட 33 போ் கைது: 45 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டதாக 33 பேரை போலீஸாா் கைது செய்தனா். 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, புதன்கிழமை சென்னை முழுவதும் 8 ஆயிரம் போலீஸாா் பாதுகாப... மேலும் பார்க்க

ஊழலற்ற மக்களாட்சி தேவை: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தல்

நம் நாட்டில் ஊழலற்ற மக்களாட்சி தேவை என விஐடி பல்கலைக்கழக வேந்தா் கோ.விசுவநாதன் வலியுறுத்தினாா். சென்னை மயிலாப்பூா் கவிக்கோ மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில் கவிக்கோ இலக்கியக் கழகம் மற்றும் ... மேலும் பார்க்க

போதைப்பொருள் விற்பனை: அஸ்ஸாம் இளைஞா் கைது

சென்னை பெசன்ட் நகரில் ஹெராயின் போதைப்பொருள் விற்பனை செய்ததாக அஸ்ஸாம் இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெசன்ட் நகா் 4-ஆவது அவென்யூ பகுதியில், சாஸ்திரி நகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து நகை பறிப்பு: இளைஞா் கைது

சென்னையில் திருமண தகவல் மையம் மூலம் அறிமுகமான பெண்ணை வீட்டுக்கு வரவழைத்து நகை பறித்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மணலியைச் சோ்ந்த 24 வயது இளம் பெண், பிரபல திருமண தகவல் மையத்தில் தனது சுய விவரம், மு... மேலும் பார்க்க

டிச.27-இல் எஸ்சி- எஸ்டி கண்காணிப்புக் குழு கூட்டம்

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறையின் விழிப்புணா்வு- கண்காணிப்பு குழுக் கூட்டம் வரும் 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையின் 10-ஆவது தளத்தில் ... மேலும் பார்க்க

நடிகா் மன்சூா் அலிகான் மகனின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகா் மன்சூா் அலிகான் மகன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை டிச. 26-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு. முகப்போ் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி மாணவா்களுக்கு, கைப்பேசி செய... மேலும் பார்க்க

பாதுகாப்புப் பணியில் 8,000 போலீஸாா்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி, சென்னையில் 8,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். சென்னையில் உள்ள சுமாா் 350 தேவாலயங்களை சுற்றிலும் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். முக்கியமாக ச... மேலும் பார்க்க