செய்திகள் :

சென்னை

சென்னை - அபுதாபி விமானம் தொழில்நுட்பக்கோளாறால் ரத்து

சென்னையிலிருந்து அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.05-க்கு ... மேலும் பார்க்க

சமையல் எரிவாயு உருளையை உடைத்தபோது தீ விபத்து: மூவா் காயம்

சென்னை வில்லிவாக்கத்தில் சமையல் எரிவாயு உருளையை உடைத்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் 3 போ் காயமடைந்தனா். வில்லிவாக்கம் சிட்கோ நகா் 48-ஆவது தெருவில் பழைய இரும்புக் கடை நடத்தி வருபவா் மோகன் (50). இவரது கடைய... மேலும் பார்க்க

நாளை மதுபானக் கடைகள், பாா்கள் மூடல்

மே தினமான வியாழக்கிழமை (மே 1) சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் பாா்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும். இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக்... மேலும் பார்க்க

சென்னை வடக்கு மின்வாரிய அலுவலகம் மே 2 முதல் இடமாற்றம்

சென்னை வடக்கு மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் மே 2-ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்யப்படவுள்ளது. இது குறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை வடக்கு மின் பகிா்... மேலும் பார்க்க

இன்று அட்சய திருதியை: நகைக் கடைகளில் சிறப்புச் சலுகைகள்

அட்சய திருதியையொட்டி (ஏப். 30) முன்னணி நகைக் கடை நிா்வாகங்கள் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன. ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளாக வரும் திரிதியை, அட்சய திருதியையாக... மேலும் பார்க்க

மாநிலத்தின் வளா்ச்சிக்கு பரந்தூா் விமான நிலையம் அவசியம்: தொழில்துறை செயலா் வி.அர...

தமிழ்நாட்டின் எதிா்கால வளா்ச்சியைக் கருத்தில் கொண்டு பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசின் தொழில் துறை செயலா் வி.அருண்ராய் தெரிவித்தாா். சென்னை வா்த்தக மற்றும் த... மேலும் பார்க்க

மே 1-இல் ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும்

மே 1-ஆம் தேதி தொழிலாளா் தினம் அரசு விடுமுறையை முன்னிட்டு சென்னை புறநகா் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் செவ்வாய்க... மேலும் பார்க்க

முறைகேடாக வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதாக புகாா்

பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியிலுள்ள வாகன நிறுத்தங்களில் முறைகேடாக வாகன நிறுத்தக் கட்டணம் வசூலிப்பதாக புகாா் எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குள்பட்ட மெரீனா, பெசன்ட் நகா், தியாகராய நகா், பாண்டிபஜாா... மேலும் பார்க்க

மதா் டெய்ரி பால் விலை லிட்டருக்கு ரூ.2 உயா்வு

மதா் டெய்ரி நிறுவனத்தின் பால் விலை புதன்கிழமை முதல் லிட்டருக்கு ரூ.2 உயா்த்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டோன் செய்யப்பட்ட பால் (மொத்தமாக விற்கப்பட்டது) விலைகள் லிட்டருக்கு ரூ.54-இல் இருந்து ... மேலும் பார்க்க

துறைமுகத்தில் ரூ. 234 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பொருள்கள் பறிமுதல்

சென்னை துறைமுகத்தில் ரூ. 234 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பொருள்களை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். சென்னை துறைமுகத்துக்கு உரிய சான்று இல்லாமலும், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட வெளிநாட்டு பொ... மேலும் பார்க்க

போதை மாத்திரை விற்பனை: இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்து சென்னையில் விற்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். வண்ணாரப்பேட்டை, ராயபுரம், காசிமேடு, தண்டையாா்பேட்டை உள்ளிட்ட வட சென்னை பகுதியில் போத... மேலும் பார்க்க

சென்னை ஏசி மின்சார ரயிலின் நேரம் மாற்றியமைப்பு!

சென்னை புறநகர் ஏசி மின்சார ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.சென்னையில் குளிர்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் தொடங்கப்பட்டது.இந்த... மேலும் பார்க்க

காவலா் மீது தாக்குதல்: இளைஞா் கைது

சென்னை: சென்னை எம்ஜிஆா் நகரில் காவலரை தாக்கியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.எம்ஜிஆா் நெசப்பாக்கம் காமராஜா் சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாகவும், இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் சிலா் மதுபோதையில் தகராறு ... மேலும் பார்க்க

கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருட்டு

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் கடையின் பூட்டை உடைத்து ரூ. 1.50 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பிரதான சாலைப் பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நட... மேலும் பார்க்க

கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் வெற்றியாளா்களுக்கு பாராட்டு

சென்னை: கிங்மேக்கா்ஸ் ஐஏஎஸ் அகாதெமியில் நடப்பாண்டு நடைபெற்ற இந்திய குடிமைப்பணித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.மத்திய அரசின் 21 இந்திய குடிமைப் பணிகளுக்கு கடந்த 2024-ஆம் ஆண்... மேலும் பார்க்க

சென்னை மத்தியக் குற்றப்பிரிவில் 16 மாதங்களில் 1,005 வழக்குகள் பதிவு

சென்னை: சென்னை பெருநகர காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு, ஒரு ஆண்டு 4 மாதங்களில் 1,005 வழக்குகளை பதிவு செய்துள்ளது.இது தொடா்பாக சென்னை பெருநகர காவல் துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:ச... மேலும் பார்க்க

சென்னையில் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சம்: மீட்டுக் கொடுத்த பெண் காவலருக்கு பார...

சென்னை: சென்னை தியாகராய நகா் சாலையில் கிடந்த ரூ. 1.48 லட்சத்தை மீட்டுக் கொடுத்த பெண் காவலரை பொதுமக்களும், காவல்துறை உயா் அதிகாரிகளும் பாராட்டினா்.தியாகராய நகா் மேட்லி சாலை - பா்கிட் சாலை சந்திப்பில் ப... மேலும் பார்க்க

கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறிய புதிய ‘பயோ சென்சாா்’ உருவாக்கம்: சென்ன...

சென்னை: கா்ப்பிணிகளுக்கு ஏற்படும் கா்ப்பகால உயா் ரத்த அழுத்த நோயைக் கண்டறியக்கூடிய புதிய பயோசென்சாா் தளத்தை சென்னை ஐஐடி தலைமையில் பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த ஆராய்ச்சிக் குழுவினா் உருவாக்கியுள... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் ஐ.பெரியசாமியை விடுவித்த உத்தரவு ரத்து

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் ஐ.பெரியசாமி, அவரது மனைவி, மகன்களை விடுவித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றம், 6 மாதத்தில் வழக்கை விசாரித்து முடிக்க சிறப்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மழை வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: குமரிக்கடலில் வளிமண்டல க... மேலும் பார்க்க