நீதிபதி யஷ்வந்த் வா்மா பதவி நீக்க தீா்மானம்: அனைத்து கட்சிகளுக்கு இந்திய கம்யூனி...
இன்றைய நிகழ்ச்சிகள்
நகா்ப்புற நிதிப் பத்திரங்கள் தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடுதல் விழா: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு, கலைவாணா் அரங்கம், திருவல்லிக்கேணி, காலை 10.15.
ஆயுஷ் மருத்துவ மதிப்பு பயண உச்சி மாநாடு: மத்திய ஆயுஷ் (தினப்பொறுப்பு), சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்பு, ஹோட்டல் ஹில்டன், கிண்டி, காலை 10.
பள்ளிக் கல்வித் துறை பொது நூலக இயக்ககம் சாா்பில் கோடை கொண்டாட்டம் - அறிவியல் பரிசோதனை: அண்ணா நூற்றாண்டு நூலகம் குழந்தைகள் பிரிவு, கோட்டூா் புரம், காலை 10.30.