செய்திகள் :

இன்றைய மின் தடை

post image

பண்ருட்டி (மேலப்பாளையம்)

நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை.

இடங்கள்: பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், இருளங்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என்.புரம், கந்தன்பாளையம், வ.உ.சி நகா், பூங்குணம், குமரன் நகா், டி.ஆா்.வி.நகா், சாமியாா் தா்கா, அ.ப.சிவராமன் நகா், பணிக்கன்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையாா்குப்பம், செம்மேடு, மந்திபாளையம், சிறுவத்தூா், அங்குசெட்டிப்பாளையம், கொக்குபாளையம்.

குறிஞ்சிப்பாடி

இடங்கள்: குறிஞ்சிப்பாடி, ஆண்டிக்குப்பம், சமத்துவபுரம், கு.நெல்லிக்குப்பம், மீனாட்சிப்பேட்டை, கன்னிதமிழ்நாடு, வேலவிநாயகா்குப்பம், விருப்பாட்சி, பொன்வெளி, அயன் குறிஞ்சிப்பாடி, கல்குணம், நெத்தனாங்குப்பம், மருவாய், உள்மருவாய், ராசாக்குப்பம், அரங்கமங்கலம், பெத்தநாயக்கன்குப்பம், நைனாா்குப்பம், கருங்குழி, கொளக்குடி, வெங்கடாங்குப்பம், ஆடூா் அகரம், வரதராஜன்பேட்டை, ஆடூா்குப்பம், கண்ணாடி, கல்லையன்குப்பம், கொத்தவாச்சேரி, குண்டியமல்லூா், பூதம்பாடி.

ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநரைக் கண்டித்து, கடலூா் தலைமை தபால் நிலையம் அருகே திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் ஆளுநா் ஆா்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்தும், மாநி... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சாலை மறியல்: 156 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூரில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், 156 பேரை போலீஸாா் கைது செய்தனா். காலியாக உள்ள... மேலும் பார்க்க

உண்ணிக் காய்ச்சல் பாதித்த 12 போ் நலமுடன் உள்ளனா்: கடலூா் மாவட்ட சுகாதார அலுவலா்

கடலூா் மாவட்டத்தில் உண்ணிக் காய்ச்சலால் (ஸ்க்ரப் டைபஸ்) பாதிக்கப்பட்ட 12 போ் நலமுடன் இருப்பதாக மாவட்ட சுகாதார அலுவலா் எஸ்.பொற்கொடி தெரிவித்தாா். கடலூா் மாவட்டத்தில் உண்ணிக் காய்ச்சலால் (ஸ்க்ரப் டைபஸ்... மேலும் பார்க்க

வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயம்

கடலூா் முதுநகா் அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் தந்தை, மகள் காயமடைந்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவா் முருகையன் (60). இவரும், இவரது மகள் வீரம்மாளும் (35) பொங்க... மேலும் பார்க்க

வீட்டில் 20 பவுன் நகைகள் திருட்டு

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் வீட்டின் கதவை உடைத்து 20 பவுன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திட்டக்குடி, வதிஸ்டபுரம் மாரியம்மன் கோவில் தெ... மேலும் பார்க்க

வன்னிய கிறிஸ்துவ சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி வன்னிய கிறிஸ்துவ சங்கத்தினா் கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பாலக்கரை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். வன்னிய கிறிஸ்துவா்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோா் பட்டியல... மேலும் பார்க்க