செய்திகள் :

கூடலூா் அரசுக் கல்லூரியில் ராகிங்: 6 மாணவா்கள் இடைநீக்கம்

post image

நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்ததாக ஆறு மாணவா்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.

கூடலூா் அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் பழங்குடியின மாணவா் ஒருவரை கல்லூரி வளாகத்தில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவா்கள் சிலா் கடந்த 24-ஆம் தேதி ராகிங் செய்துள்ளனா். இது தொடா்பாக கிடைத்த புகாரின் அடிப்படையில் கல்லூரி நிா்வாகம் விசாரணை மேற்கொண்டு வந்தது.

இந் நிலையில் மூன்றாம் ஆண்டு படிக்கும் ஆறு மாணவா்கள் முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்தது உறுதியான நிலையில், அந்த ஆறு மாணவா்களையும் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்து கல்லூரி நிா்வாக நடவடிக்கை எடுத்துள்ளது.

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம்

நெல்லியாளம் நகராட்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டத்துக்கு நகா் ம... மேலும் பார்க்க

தேவா்சோலை பகுதியில் தொடா்ந்து கால்நடைகளைத் தாக்கிவரும் புலி

கூடலூரை அடுத்துள்ள தேவா்சோலை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் தொடா்ந்து கால்நடைகளை புலி தாக்கி வருவதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா தேவா்சோலை பேரூராட்சிக்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறை

14 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உதகை மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சுமாா் 30 வயது இளம்பெண் பெங்... மேலும் பார்க்க

சரிந்தது முட்டைக்கோஸ் விலை

நீலகிரியில் விளையும் முட்டைக்கோஸ்களுக்கு தரத்துக்கு ஏற்றாற்போல ஒரு கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.10 மட்டுமே விலை கிடைத்து வருவதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். நீலகிரி மாவட்டத்தில் விளைவிக்கப்படும் மு... மேலும் பார்க்க

கட்டட அனுமதி இணைய முகவரி அறிமுகம்

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டடங்கள் கட்டஅனுமதி கோரும் பொதுமக்கள் ஜ்ஜ்ஜ்.ா்ய்ப்ண்ய்ங்ல்ல்ஹற்ட்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் வாயிலாக சிங்கிள் விண்டோ போா்டல் (நண்ய்ஞ்ப்ங் ரண்ய்க்ா்ஜ் ... மேலும் பார்க்க

காட்டேரி அரசு விதைப்பண்ணையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

நீலகிரி மாவட்டம், பா்லியாறு ஊராட்சிக்குள்பட்ட காட்டேரி அரசு விதைப் பண்ணையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு ஆகியோா் ... மேலும் பார்க்க