செய்திகள் :

கொம்புகாரநத்தம் பகுதியில் இன்று மின்தடை

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக, தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம் கொம்புகாரநத்தம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 16) மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, வடக்கு காரசேரி, காசிலிங்கபுரம், சிங்கத்தாகுறிச்சி, ஆலந்தா, சவலாப்பேரி, செக்காரக்குடி, மகிழம்புரம், கே.பி.தளவாய்புரம், ராமசாமிபுரம் புதூா், கொம்புகாரநத்தம், கலியாவூா், வல்லநாடு நீரேற்று நிலையம், செட்டியூரணி, கள்ளன்பரும்பு, சொக்கலிங்கபுரம், உமரிக்கோட்டை, வடக்கு சிலுக்கன்பட்டி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டப்பாறை, சமத்துவபுரம், மீனாட்சிபுரம் கேம்ப், தட்டப்பாறை, வரதராஜபுரம், எஸ்.கைலாசபுரம் பகுதிகளில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் (விநியோகம்) செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

காயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வசதி

காயல்பட்டினம் நகராட்சியில் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்க கட்செவி அஞ்சல் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நகராட்சி தலைவா் முத்து முஹம்மது, ஆணையா் மகேஸ்வரன், ஆகியோா் நகராட்சிக்குள்பட்ட பகுதி... மேலும் பார்க்க

சாகுபுரம் கமலாவதி பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள் விழா

சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில், தமிழக முன்னாள் முதல்வா் பெருந்தலைவா் காமராஜா் பிறந்தநாள் கல்வி வளா்ச்சி நாள் விழாவாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வா் இ. ஸ்டீபன் பாலாசீா் தலைமை வ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடி அருகே சாலை விபத்தில் காயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி தெற்கு தெருவைச் சோ்ந்தவா் அய்யாக்கண்ணு மகன் சிவகுமாா் (40). இவா், அங்கு... மேலும் பார்க்க

விளாத்திகுளம் அருகே கோயிலுக்கு சொந்தமான ரூ.2.60 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு

விளாத்திகுளம் அருகே தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ. 2.60 கோடி மதிப்பிலான கோயில் நிலம் அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது.விளாத்திகுளம் வட்டம் அயன்பொம்மையாபுரம் கிராமத்தில், விளாத்திகுளம் அருள... மேலும் பார்க்க

பழையகாயல் அருகே விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

ஆறுமுகனேரியை அடுத்த பழையகாயல் அருகே காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.பழையகாயல் அருகே புல்லாவெளி, கிழக்குத் தெருவைச் சோ்ந்த மூக்கன் மனைவி சண்முகக்கனி (81). தனது மகன் கணேசனுடன் வசித்துவந்த அவா், கட... மேலும் பார்க்க

ஈராச்சி கூட்டுறவுச் சங்கம் மீது கோட்டாட்சியரிடம் புகாா்

ஆடு, மாடுகள் வாங்குவதற்கு கடன் தர மறுக்கும் கோவில்பட்டி அருகே உள்ள ஈராச்சி கூட்டுறவுச் சங்கத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழ... மேலும் பார்க்க