சட்டவிரோத பந்தய செயலி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஷிகா் தவன் ஆஜா்
செப்.5-இல் மதுக்கடைகள் இயங்காது!
செப்.5-ஆம் தேதி நபிகள் நாயகம் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதன்காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் அன்றைய தினம் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், உரிமம் பெற்ற கடைகள், மதுக்கூடங்கள் இயங்கக் கூடாது. மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் உத்தரவிட்டுள்ளாா்.