வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் சரிதான்: தலைமைத் தேர்தல் ஆணையர்
பள்ளியில் கழிப்பறை கட்டும் பணி தொடக்கம்
படவிளக்கம்: பூமி பூஜையில் பங்கேற்றோா்.
திருவாரூா், ஜன.3 :குடவாசல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கழிப்பறை கட்டும் பணிக்கான பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பள்ளி விளையாட்டு மைதானத்தில் கழிப்பறைக்கான இடம் தோ்வு செய்யப்பட்டு, பேரூராட்சி சாா்பில் ரூ. 24 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.
பூமி பூஜை தலைமை ஆசிரியா் ஜெயவேல் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் முருகேசன், பேரூராட்சி துணைத் தலைவா் குணசேகரன், பொறியாளா் பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.