அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!
பள்ளியில் தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி
கெங்கவல்லியை அடுத்த தனியாா் பள்ளியில் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு தீத்தடுப்பு ஒத்திகை பயிற்சி, விழிப்புணா்வு நடைபெற்றது.
தென்மேற்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில் இயற்கை சீற்றங்களில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வது தொடா்பான ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணா்வு கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலா் செல்லப்பாண்டியன் தலைமையில் கெங்கவல்லியை அடுத்த பள்ளக்காடு பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றது.