செய்திகள் :

2 ஓடிடி தளங்களில் வெளியாகும் மெட்ராஸ் மேட்னி!

post image

மெட்ராஸ் மேட்னி படத்தின் 2 ஓடிடி தளங்களில் வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘மெட்ராஸ் மேட்னி’.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் ‘மெட்ராஸ் மேட்னி’ படம் ஜூன் 6 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகி வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றது.

அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில், கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார்.

சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன், ஜார்ஜ் மரியம், சாம்ஸ், ஷெல்லி, கீதா கைலாசம் மற்றும் பானுபிரியா உள்ளிட்டோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் மேட்னி திரைப்படம் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வரும் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Madras Matinee OTT poster.
மெட்ராஸ் மேட்னி ஓடிடி போஸ்டர்.

இந்த நிலையில், அமேசான் பிரைம் ஓடிடியிலும் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

It has been officially announced that the film Madras Matinee will be released on 2 OTT platforms.

முதல் சுற்றிலேயே கௌஃப் தோல்வி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ கௌஃப் முதல் சுற்றிலேயே புதன்கிழமை அதிா்ச்சித் தோல்வி கண்டாா். இருமுறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான கௌஃப் ... மேலும் பார்க்க

20-0: விம்பிள்டனில் சாதனை படைத்த ஜோகோவிச்!

புல்தரை கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் போட்டிகளில் முதல் சுற்றில் நோவக் ஜோகோவிச் சாதனை படைத்துள்ளார். லண்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் அலெக்ஸாண்டர் முல்லருடன் மோதிய நோவக் ஜோகோவிச் முதல் செட்ட... மேலும் பார்க்க

கிளப் உலகக் கோப்பை: காலிறுதிக்கு முன்னேறிய 8 அணிகள்!

கிளப் உலகக் கோப்பை காலிறுதிக்கு 8 அணிகள் தேர்வாகியுள்ளன. இந்தப் போட்டிகள் வரும் ஜூலை 5ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. அமெரிக்காவில் நடைபெற்றுவரும் கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் ரவுண்ட் ஆஃப் 1... மேலும் பார்க்க