செய்திகள் :

Karuppu: 'சுடச் சுட தீபாவளிக்குக் கொடுக்க ட்ரை பண்றோம்' - பட ரிலீஸ் குறித்து ஆர்.ஜே.பாலாஜி

post image

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கருப்பு’.

இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. 'கட்சி சேர', 'ஆச கூட' போன்ற பாடல்களை இசையமைத்து வைரலான சாய் அபியங்கர் 'கருப்பு' படத்திற்கு இசையமைக்கிறார்.

ஜி.கே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் நேற்று (ஜூலை 23) ‘கருப்பு’ படத்தின் டீசரை வெளியிட்டிருந்தனர்.

இந்த டீசர் மக்களிடையே வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்நிலையில் நேற்று திரையரங்கில் டீசரை வெளியிட்ட பிறகு பேசிய ஆர்.ஜே பாலாஜி, “ எங்களால் முடிந்தவரை ‘கருப்பு’ படத்தை  சுட சுட தீபாவளிக்குக் கொடுக்க ட்ரை பண்றோம்.

ஆர்.ஜே.பாலாஜி
ஆர்.ஜே.பாலாஜி

கடந்த ஒரு வருடமாக என்னுடைய மொத்த டீமும் இந்தப் படத்திற்காகதான் வேலை செய்துகொண்டிருக்கிறோம். ரொம்ப சந்தோஷமாக சாய் அபயங்கரின் வேலையை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். இந்தப் படத்தை 5 ரைடர்ஸ் எழுதி இருக்கிறோம். சந்தோஷமாக இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.  

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Fahadh Faasil: "எனக்குப் பிடித்த டாப் 5 படங்கள் இவைதான்" - பகத் பாசில் சொன்ன சூப்பர் லிஸ்ட்

இயக்குநர் சுதிஷ் சங்கர்இயக்கத்தில் பஹத் பாசில், வடிவேலு இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் 'மாரீசன்'. ரோடு ட்ராவலில் நடக்கும் மெல்லிய மனதிற்கு இலகுவான இத்திரைப்படம் இந்த வாரம் ஜூலை 25ம் தேதி வெள்ளிக்க... மேலும் பார்க்க

மாரீசன் விமர்சனம்: ஃபார்மல் டிரஸ் வடிவேலு, பக்கா திருடர் பகத் பாசில்; இந்தப் பயணம் எப்படி?

சிறுசிறு திருட்டுகள் செய்யும் திருடரான தயாளன் (பகத் பாசில்), பாளையங்கோட்டை மத்தியச் சிறையிலிருந்து விடுதலையாகிறார். மீண்டும் திருடுவதற்காக நாகர்கோவிலுள்ள பூட்டிய வீடு ஒன்றில் நுழைய, அங்கே ஓர் அறையில் ... மேலும் பார்க்க

D54: 8 ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்திக்கும் தனுஷ்; பிறந்தநாளில் காத்திருக்கும் ஆச்சரியங்கள்!

மகிழ்ச்சியில் பூரிக்கின்றனர் தனுஷின் ரசிகர்கள். வருகிற 28ம் தேதி தனுஷின் பிறந்த நாள் வருவதால், பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ரெடியாகி வருகின்றனர்.தனுஷின் வளர்ச்சியில் அவரது ரசிகர்களின் பங்கு முக்கியமானது... மேலும் பார்க்க