செய்திகள் :

Kuberaa: ``இவர் நம் எல்லாரையும் வென்றுவிட்டார்'' - ராஷ்மிகாவை புகழ்ந்த நாகர்ஜுனா!

post image

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், ராஷ்மிகா மந்தன்னா, நாகர்ஜுனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படம் குபேரா.

ஜூன் 20-ம் தேதி வெளியாகும் இந்த திரைப்படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

இந்த படத்தின் மூன்றாவது பாடலான 'பிப்பீப்பி டும்டும்டும்' மும்பையில் வெளியானது. இதற்கான விழாவில் ராஷ்மிகா மந்தன்னாவை புகழ்ந்து பேசியுள்ளார் நடிகர் நாகர்ஜுனா.

Rashmika
Rashmika

செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்தப் பெண் (ராஷ்மிகா) திறமையின் ஒரு சக்திமையம். கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் நடித்த திரைப்படங்களைப் பாருங்கள்... எவ்வளவு சிறப்பாக இருக்கிறது!

நம் யாரிடமும் 2000-3000 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் இல்லை. இவர் நம் அனைவரையும் வென்றுவிட்டார்" எனக் கூறியுள்ளார் நாகர்ஜுனா.

சீதா ராமம், வாரிசு, அனிமல், புஷ்பா 2, சாவ்வா என இந்தியாவின் அனைத்து திரைத்துறைகளிலும் ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார் ராஷ்மிகா மந்தன்னா என்பதைக் குறிப்பிட்டு புகழ்ந்துள்ளார் நாகர்ஜுனா.

Kuberaa

Kuberaa
Kuberaa

'குபேரா’ திரைப்படம் லட்சியம், நன்நெறி மற்றும் அதிகார இயக்கவியல் ஆகிய கருப்பொருள்களை ஆராயும் ஒரு சமூக-டிராமாவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

HIT 3 கதை விவகாரம்: நானி மற்றும் படக்குழுவினருக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

ஹிட் 3 திரைப்பட கதைத் திருட்டு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் நடிகர் நானி மற்றும் திரைப்பட குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஹிட் 3 திரைப்படத்தின் கதை தன்னிடம் இருந்து திருடப்பட்டது என திரைக்கதை ஆச... மேலும் பார்க்க

Kubera: "குபேரா படத்தில் ஹீரோ நான்தான்!" - சக்சஸ் மீட்டில் நாகர்ஜூனா

தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது 'குபேரா'. இந்தப் படத்தை டோலிவுட் இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியிருக்கிறார். Kubera படத்திற்கு நல்... மேலும் பார்க்க

Kuberaa: "அதுதான் அவருடன் பணியாற்ற விரும்பியதற்கான காரணம்" - இயக்குநர் சேகர் குறித்து ராஷ்மிகா

தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படம் நேற்று (ஜூன்21) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில... மேலும் பார்க்க

Kuberaa: 'குபேரா' படத்தின் BTS புகைப்படங்களைப் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா | Photo Album

Kuberaa Review: நடிப்பை அள்ளி வழங்கும் `குபேரன்' தனுஷ்; ஆழமான எமோஷன்ஸ்; சுவாரஸ்யமான படமாக மாறுகிறதா?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்... மேலும் பார்க்க

Kuberaa: "தன் படத்தின் பெண் கதாபாத்திரங்களை சேகர் சக்திவாய்ந்ததாக எழுதுகிறார்" - சாய் பல்லவி

தனுஷின் 51-வது திரைப்படமான ‘குபேரா’ படம் இன்று (ஜூன்20) திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது.இயக்குநர் சேகர் கம்முலா இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில்... மேலும் பார்க்க

Kuberaa Review: நடிப்பை அள்ளி வழங்கும் `குபேரன்' தனுஷ்; ஆழமான எமோஷன்ஸ்; சுவாரஸ்யமான படமாக மாறுகிறதா?

வங்கக் கடலில் பெரிய அளவிலான எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுகிறது. அதன் முழு உரிமையையும், மத்திய அமைச்சரிடம் லஞ்சம் கொடுத்துப் பெறுகிறார் கார்ப்பரேட் முதலாளியான நீரஜ் (ஜிம் சர்ப்). அதற்கான லஞ்சப் பணமான ... மேலும் பார்க்க