செய்திகள் :

Share Market: 'பரபர பங்குச் சந்தையில் அமைதியான முதலீட்டு யுக்தி' - நாணய விகடனின் ஆன்லைன் வகுப்பு

post image

பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளான நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் எப்போது வேண்டுமானாலும் ஏற்ற இறக்கம் இருக்கலாம்.

மேலும் ஒரு பங்கை ஒரு அனலிஸ்ட் வாங்கச் சொல்வார். அதே பங்கை இன்னொரு அனலிஸ்ட் விற்கச் சொல்வார்.

லாபம் இழப்பு…!

ஒட்டு மொத்த பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் போது அல்லது இறக்கத்தில் இருக்கும் போது ஒவ்வொரு அனலிஸ்ட்-ம் ஒவ்வொரு வித கருத்தைச் சொல்வார்கள்.

மேலும் பங்குச் சந்தை சார்ந்த ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து வரும் போது, சந்தையில் ஏற்படும் பரபரப்பான சூழலில் பலரும் யூனிட்களை விற்று விட்டு வெளியேறி விடுகிறார்கள்.

பலரும் எஸ்.ஐ.பி (SIP) முதலீட்டை நிறுத்தி விடுகிறார்கள். இதனால், தங்களுக்குக் கிடைக்க வேண்டிய நல்ல லாபத்தை இழக்கிறார்கள்

ஆன்லைன் நிகழ்ச்சி
ஆன்லைன் நிகழ்ச்சி

நாணயம் விகடன் ஆன்லைன் நிகழ்ச்சி.!

இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு வழிகாட்ட நாணயம் விகடன் ஆன்லைன் நிகழ்ச்சியை நடத்துகிறது.

நாணயம் விகடன் நடத்தும் 'பரபரப்பான பங்குச் சந்தையில் அமைதியான முதலீட்டு யுக்தி..!' என்கிற ஆன்லைன் பயிற்சி வகுப்பு ஜூன் 21, 2025 (சனிக்கிழமை) நேரம்: 10.30 am to 12 pm நடக்கிறது.

இதில், நிதி ஆலோசகர், மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் கா.ராமலிங்கம் (Holisticinvestment.in) சிறப்புரையாற்றுகிறார். 

இவர் நிதிச் சேவையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். நாணயம் விகடன் இதழில் தொடர் எழுதியவர். தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வருகிறார்.

கற்றுத் தரப்படுவை…!

திசை திரும்புபவர்களிடம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும், நிபுணர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் சொல்வதைக் கேட்க வேண்டுமா?, அமைதியாக முதலீடு செய்ய என்ன செய்ய வேண்டும்?, பங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், தங்கம், ரியல் எஸ்டேட் போக்கு எப்படி இருக்கும்?, முதலீட்டு லாபத்தைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட விஷயங்கள் கற்றுத்தரப்படுகின்றன.

கட்டணம் ரூ.300 முன் பதிவுக்குhttps://bit.ly/3YPUPXK

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Labham Webianar: உங்கிட்ட அவசரகால நிதி இல்லையா? பிரச்னையை சமாளிக்க ரெடியா இருங்க

5 வருஷத்துக்கு முன்னாடி கொரோனா வரப்போகுதுன்னு யாருக்குமே தெரியாது. அதனாலதங்களின் வேலை போகப்போகுதுன்னுயாருக்குமே தெரியாது. வீட்டில் இருக்கிறவங்களுக்கு அவரசமருத்துவ சேவை தேவைப்படும்னுயாருக்குமே தெரியாது... மேலும் பார்க்க

FreeWebinar: ₹ 5 கோடி சேர்ப்பது எப்படி?

ஹாய்! எப்படி இருக்கீங்க?நீங்க தென்தமிழகத்தைச்சேர்ந்தவரா?(மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி & கன்னியாகுமாரி). உங்களுக்காகவே ஸ்பெஷலானஒ... மேலும் பார்க்க

'ரூ.100 முதல் முதலீடுகள்; லட்சங்களில் ரிட்டன்ஸ்' - அரசின் இந்த திட்டங்கள் உங்களுக்கு தெரியுமா?

நாளை ஜூலை 1-ம் தேதி. 2025-ம் ஆண்டின் அடுத்த பாதி தொடங்கப் போகிறது. நிதி, சேமிப்பு, முதலீடு என்று இந்த ஆண்டின் முதலாம் தேதி ஏகப்பட்ட பிளான்கள் உங்களிடம் இருந்திருக்கலாம். அவை சக்சஸ் ஆகியும் இருக்கலாம்.... மேலும் பார்க்க

"சிபில் ஸ்கோர் எனும் சித்ரவதையிலிருந்து இந்தியர்களை காப்பாற்ற வேண்டும்" - சு.வெங்கடேசன் எம்.பி

"சிபில் என்பது ஒரு பாரபட்சமான நடைமுறை. இது ஏழை எளிய மக்களுக்கு அரசு நிறுவனங்களில் இருந்து கடன் கிடைப்பதை தடுக்கும் ஒரு செயல்முறை. இதை கையாள்வது பன்னாட்டு கம்பெனி..." என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் ... மேலும் பார்க்க

Provident Fund: ஆன்லைனிலேயே ஈசியாக PF eKYC செய்யலாம்! - வழிமுறைகள் என்ன? | How to

பி.எஃப் பணம் உடனடியாக, எளிதாக சிக்கலின்றி கிடைக்க வேண்டுமா? அதற்கு KYC அப்டேட் அவசியம். இதற்காக இ.பி.எஃப்.ஓ அலுவலகத்திற்கு நடையாக நடக்க வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனிலேயே செய்துகொள்ளலாம். அந்த e-KYC-ஐ ஆ... மேலும் பார்க்க

அரசுப் பணியாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முதலீடு - விகடன் 'லாபம்' வழங்கும் சிறப்பு வெபினார்

ஹாய்! எப்படி இருக்கீங்க?நீங்க மாநில/மத்திய அரசுப்பணியில் இருக்கீங்களா? இல்ல அரசு வேலைக்காக முயற்சி செய்து வர்றீங்களா? அரசுப் பணியாளர்கள் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாமா? முதலீடு செஞ்சாலும் எது ... மேலும் பார்க்க