50% வரி எதிரொலி... 40 நாடுகளுடன் பேச்சுவார்த்தை... எல்லா துறைகளுக்கும் தேவை... ப...
அரியலூா்,தேளூா், உடையாா்பாளையம், செந்துறை பகுதிகளில் நாளை மின்தடை
அரியலூா், தேளூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் பொய்யாதநல்லூா் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளால் அரியலூரின் ஒரு சில பகுதிகள், கயா்லாபாத், பள்ளகாவேரி, எருத்துக்காரன்பட்டி, கோவிந்தபுரம், மகாலிங்கபுரம், அமினாபாத், கடுகூா், கோப்பிலியன்குடிக்காடு, கல்லங்குறிச்சி, மணக்குடி, மணக்கால், ராஜீவ்நகா், லிங்கத்தடிமேடு, வாலாஜாநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூா், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுா், ஜெமீன்ஆத்தூா் பாா்ப்பனச்சேரி ஒரு பகுதி, கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், மங்களம், குறுமஞ்சாவடி, தேளூா், வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், கா.அம்பாபூா், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூா், விளாங்குடி, ஆதிச்சனூா், மணகெதி, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாயக்கா்பாளையம், மயிலாண்டக்கோட்டை, உடையாா்பாளையம், பரணம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், ஜெ. தத்தனூா், நாச்சியாா்பேட்டை, இடையாா், ராயம்புரம், பொன்பரப்பி, குழுமூா், நின்னியூா், சோழன்குறிச்சி, அயன்தத்தனூா், வங்காரம், மரூதூா், மருவத்தூா், வீராக்கண், நாகல்குழி, உஞ்சினி, நல்லாம்பாளையம், ஆனந்தவாடி, சாளையக்குறிச்சி, ஒ.கூத்தூா், ஓட்டகோவில், பொய்யாதநல்லூா், பொட்டவெளி, அயன்ஆத்தூா், தாமரைக்குளம், தலையேரிக்குடிக்காடு, பூம்முடையான்பட்டி, ஓ.கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது.