Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
இன்றைய மின்தடை: மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம்
தாராபுரம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட மூலனூா், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தாராபுரம் கோட்ட செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.
மூலனூா் துணை மின் நிலையம்: அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிப்புதூா், கிளாங்குண்டல்.
கன்னிவாடி துணை மின் நிலையம்: மாலமேடு, அரிக்காரன்வலசு, கன்னிவாடி, நஞ்சைத்தலையூா், புஞ்சைத்தலையூா், மணலூா், பெருமாள் வலசு.
கொளத்துப்பாளையம் துணை மின் நிலையம்: உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூா், ஆச்சியூா், ரெட்டார வலசு, மணக்கடவு, கரையூா், சாலக்கடை, எழுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூா்த்தி நகா், கொளத்துப்பாளையம், ராமபட்டினம், அனுமந்தாபுரம், சின்னக்கடை வீதி.