பாலியல் வழக்கில் பெண்ணுக்கு அநீதி: நடவடிக்கை எடுக்காத பெண் எஸ்.ஐ.க்கு உயா்நீதிம...
ஏகே - 64 அறிவிப்பு எப்போது?
நடிகர் அஜித் குமாரின் அடுத்தபடம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
குட் பேட் அக்லி திரைப்படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் குமார் யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்பதில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தற்போதைய தகவல்படி, ஏகே - 64 படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளாராம்.
மேலும், இப்படத்தை வேல்ஸ் இண்டர்னேஷனல் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக முதலில் கூறப்பட்டது. தற்போது, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகத் தகவல்.
இந்த நிலையில், இம்மாத இறுதிக்குள் ஏகே - 64 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: பிரசாந்த் நீல் இயக்கத்தில் அல்லு அர்ஜுன்!
ajith kumar 64th film update