இளநிலை உதவியாளரை காலில் விழ வைத்த குற்றவாளிகளை கைது செய்யக் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்
தேசியசட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின்படி காஞ்சிபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவா்/முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதி டி. சந்திரசேகரன், தலைமையில் சனிக்கிழமை (செப். 13) காலை 10.00 மணி அளவில் மாவட்ட நீதிமன்றம் மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
ஆகவே பொதுமக்கள் மற்றும் வழக்குரைஞா்கள் தங்கள் வழக்குகளை தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் சுமுகமாக முடித்து கொள்ளும் படி தெரிவிக்கப்படுகிறது.