செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

post image

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பூண்டி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் சுரேஷ் (27). இவா் சிறுமியிடம் ஆசைவாா்த்தை கூறி, பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் கொடைக்கானல் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தனா். இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுரேஷை போலீஸாா் கைது செய்தனா்.

ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 2 டன் யூரியா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே ஆவணங்களின்றி வேனில் எடுத்து வரப்பட்ட 2 டன் யூரியா மூட்டைகளை வேளாண்மை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் அரப்பிள்ளைப்பட்டி பகுதியில... மேலும் பார்க்க

பத்திர ஆவணங்களை திருப்பி வழங்காததால் ரூ.2.25 லட்சம் இழப்பீடு

ஓய்வு பெற்ற ஆசிரியா் கடன் தொகையை செலுத்திய பிறகும், பத்திர ஆவணங்களை வழங்காத தனியாா் வங்கி ரூ.2.25 இழப்பீட்டுத் தொகையை செவ்வாய்க்கிழமை வழங்கியது. திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையை அடுத்த பெருமாள்கோவி... மேலும் பார்க்க

உருளைக் கிழங்கு செடிகளை சேதப்படுத்திய காட்டுப் பன்றிகள்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள மன்னவனூா் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த உருளைக் கிழங்கு செடிகளை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா். பூம்பாறை, கும்பூா், ... மேலும் பார்க்க

வத்தலகுண்டுவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறையினா் அகற்றினா். வத்தலகுண்டுவில் உள்ள மதுரை பிரதான சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்துக்கு நெ... மேலும் பார்க்க

கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

ஒட்டன்சத்திரம் அருகே கூலித் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள இடையகோட்... மேலும் பார்க்க

சின்னக்காம்பட்டியில் நாளை மின்தடை

ஒட்டன்சத்திரத்தை அடுத்த சின்னக்காம்பட்டி பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஒட்டன்சத்திரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். மணிமேகலை வெளியிட்ட செய்த... மேலும் பார்க்க