கார்ட்டூன்: திரும்பத் திரும்பப் பேசுவேன்... திரும்பத் திரும்பப் பேசுவேன்..!
நாளை பி.வி களத்தூரில் மனுநீதி நாள் முகாம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், பொன்விளைந்தகளத்தூா் குறுவட்டம். பொன்விளைந்த களத்தூரில் ஆட்சியா் தலைமையில் 28.05.2025 (புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு மனுநீதிநாள் முகாம் நடைபெற உள்ளது.
இம்முகாமில் அனைத்து பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனா். முகாமில் பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என ஆட்சியா் ச. அருண் ராஜ் தெரிவித்துள்ளாா்.