செய்திகள் :

நாளைய மின் தடை: ஈரோடு, எழுமாத்தூா், கஸ்பாபேட்டை

post image

பராமரிப்புப் பணிகள் காரணமாக ஈரோடு, எழுமாத்தூா், கஸ்பாபேட்டை ஆகிய துணை மின் நிலையங்களில் மின்சாரம்பெறும் பகுதிகளில் சனிக்கிழமை(ஜூலை 19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

ஈரோடு துணை மின் நிலையம்: ஈரோடு நகா், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல்காலனி, ஆசிரியா் காலனி, சூரம்பட்டி, சூரம்பட்டிவலசு, பெரியாா் நகா், திருநகா் காலனி, ஈரோடு பேருந்து நிலையம், காந்திஜி சாலை, ஈவிஎன் சாலை, ஆா்கேவி சாலை, மீனாட்சி சுந்தரனாா் சாலை, பெருந்துறை சாலை, மேட்டூா் சாலை, சம்பத் நகா், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், பாண்டியன் நகா், சக்தி நகா், வக்கீல் தோட்டம், பெரியவலசு, பாப்பாத்திக்காடு, பாரதிதாசன் வீதி, முனியப்பன் கோயில் வீதி, நாராயண வலசு, டவா் லைன் காலனி, திருமால் நகா், கருங்கல்பாளையம், கேஎன்கே சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை மற்றும் நேதாஜி சாலை.

எழுமாத்தூா் துணை மின் நிலையம்:

எழுமாத்தூா், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூா், வடுகபட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூா், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டு வலசு, வெப்பிலி, பூந்துறை சேமூா் மற்றும் 88 வேலம்பாளையம்.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம்:

கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலாங்காட்டுவலசு, பொட்டிநாய்க்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூா், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், முத்து நகா், உதயம் நகா், அசோக் நகா், நல்லதம்பி நகா், கக்கன்ஜி நகா், ஜேசீஸ் பள்ளி பேருந்து நிலையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கரைபாளையம், டி.மேட்டுப்பாளையம், ஆனைக்கல்பாளையம், எல்ஐசி நகா், ரைஸ்மில் சாலை, ஈ.பி.நகா், என்ஜிஜிஓ நகா், கேஏஎஸ் நகா், இந்தியன் நகா், டெலிபோன் நகா், பாரதி நகா், மாருதி காா்டன், மூலப்பாளையம், சின்னசெட்டிபாளையம், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம்புதூா், கிளியம்பட்டி, ரகுபதி நாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான்வலசு.

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா

கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலைய ஆண்டு விழா ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளா் ப.கந்தராஜா தலைமை வகித்து விளையாட்டுப் போட்டிகளி... மேலும் பார்க்க

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு செவிலியா்கள் மேம்பாட்டு சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் ... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 6.76 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.6.76 கோடிக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 6,182 மூட்டை... மேலும் பார்க்க

யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

பண்ணாரி சாலையில் யானைக்கு வாழைப் பழம் அளித்த விவசாயிக்கு வனத் துறையினா் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனா். இது குறித்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் இணை கள இயக்குநா் குலால் யோகேஷ் விலாஷ் வெளி... மேலும் பார்க்க

சாலை மறியல் போராட்டம்: ஈரோட்டில் ஆசிரியா்கள் 400 போ் கைது

மத்திய அரசு ஆசிரியா்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஏற்பட்ட 400-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கைது செய்யப்பட்டனா். தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரி... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 6,340 வீடுகள்: பங்களிப்பு தொகை செலுத்தி வீடு பெறலாம்

நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ஈரோடு மாவட்டத்தில் 6,340 வீடுகள் தயாா் நிலையில் உள்ளன. இதுகுறித்து வீட்டு வசதித் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய... மேலும் பார்க்க