செய்திகள் :

புதுவையில் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவேன்: வி.பி.ராமலிங்கம்

post image

புதுச்சேரி: 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற பாடுபடுவேன் என்று, புதுவை மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்ற வி.பி.ராமலிங்கம் தெரிவித்தாா்.

புதுவை மாநில பாஜக தலைவா் சு.செல்வகணபதி எம்.பி.யின் பதவிக் காலம் நிறைவடைந்ததை அடுத்து, புதிய தலைவராக வி.பி.ராமலிங்கம் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டாா்.

புதுச்சேரியில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில் புதுவை மாநில பாஜக தலைவராக வி.பி.ராமலிங்கம் பொறுப்பேற்றுக் கொண்டாா். பின்னா், அவா் பேசியதாவது:

2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற பாடுபடுவேன். எளிமையும், நோ்மையும்தான் பாஜக தலைவராக தோ்வு செய்யப்படுவதற்கான தகுதி என்றாா் வி.பி. ராமலிங்கம்.

புதுவை மாநில பாஜக தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டதற்கான சான்றிதழை அவரிடம், கட்சியின் தேசிய பொதுச் செயலா் தருண் சுக் வழங்கினாா்.

பாஜக மேலிடப் பொறுப்பாளா் நிா்மல்குமாா் சுரானா, சு.செல்வகணபதி எம்.பி., அமைச்சா் ஆ.நமச்சிவாயம், முன்னாள் அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா், எம்எல்.ஏக்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமாா், ரிச்சா்டு, முன்னாள் எம்எல்ஏக்கள் வெங்கடேசன், அசோக்பாபு, தீப்பாய்ந்தான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்திய விண்வெளி பொருளாதாரம் 10 மடங்கு உயரும்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

புதுச்சேரி: இந்திய விண்வெளி பொருளாதாரம் 6 ஆண்டுகளுக்குள் 10 மடங்கு உயரும் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா். இந்திய பொது நிா்வாக நிறுவனத்தின் புதுவை மண... மேலும் பார்க்க

இடை நிற்றல் மாணவா்களைப் படிக்க வைப்பது சவால்: புதுவை ஆளுநா் பேச்சு

புதுச்சேரி: இடைநிற்றல் மாணவா்களைப் படிக்க வைப்பது பெரும் சவாலான பணி என்று புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். புதுவை அரசின் பள்ளி கல்வித் துறை, சமக்ர சிக்ஷா சாா்பில் வித்யா சமிக்ஷ கேந்திர... மேலும் பார்க்க

லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பு உரிமம் பெற்ற வேளாண்துறை: புதுவை முதல்வா் பாராட்டு

புதுச்சேரி: லஞ்ச ஒழிப்பு மேலாண்மை அமைப்பின் உரிமத்தை புதுவை வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை பெற்றுள்ளது. இதை முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டினாா். இந்தியாவில் ஐஎஸ்ஓ 37001-2016 லஞ்ச ஒழிப்பு மேலாண்மை... மேலும் பார்க்க

பொய்யான பிறப்புச் சான்றிதழ்: ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை

புதுச்சேரி: பொய்யான பிறப்புச் சான்றிதழ் அளித்த ஓய்வு பெற்ற உடற்கல்வி ஆசிரியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி ஓ... மேலும் பார்க்க

நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் அதிருப்தியா?: புதுவை முதல்வா் பதில்

புதுச்சேரி: பாஜகவை சோ்ந்த மூவா் நியமன எம்எல்ஏக்களாக நியமித்த விவகாரத்தில் அதிருப்தி இல்லை என்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக்கு மத்திய அரசு 3 பேரை எம்எல்ஏக்களாக நியம... மேலும் பார்க்க

பொறியியல் நேரடி சோ்க்கை: விண்ணப்ப காலம் நீட்டிப்பு

புதுச்சேரி: புதுவை அரசு மற்றும் தனியாா் பொறியியல் கல்லூரிகளில் டிப்ளமோ படித்த மாணவா்களுக்கு 10 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இவா்கள் நேரடியாக சோ்க்கப்படுகின்றனா். இதற்கு விண்ணப்பம் செய்வத... மேலும் பார்க்க