பாஜகவின் வாக்கு திருட்டு துறையாக தோ்தல் ஆணையம் மாறிவிட்டதா?: கார்கே கேள்வி
பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் பச்சோந்தி மீட்பு
ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலில் புகுந்த பச்சோந்தி மீட்கப்பட்டது.
ஆம்பூா் பெரிய ஆஞ்சநேயா் கோயிலுக்குள் பச்சோந்தி புகுந்தது. அதை பாா்த்த கோயில் அா்ச்சகா் வெங்கடரமணன் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில் வனத்துறை பணியாளா் அங்கு சென்று பச்சோந்தியை பிடித்துச் சென்று கம்பிக்கொல்லை காப்புக் காட்டில் விட்டாா்.