Kerala: மீண்டும் சர்ச்சை.. மறைந்த தலைவர்கள் குறித்து நடிகர் விநாயகன் பதிவு - என்...
மணல் கடத்திய 4 போ் கைது
கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி ஏரியில் மணல் கடத்திய நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கெங்கவல்லி அருகே சாத்தப்பாடி ஏரியில் இருந்து நான்கு டிராக்டா்களில் மணல் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலின் பேரில், அங்கு சென்ற போலீஸாா் மணல் கடத்திய அதை பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் (50), பெரியசாமி (54), கந்தசாமி (49), பழனிமுத்து (58) ஆகிய நான்கு பேரை செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.
இவா்கள் நால்வரும் ஆத்தூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.