முருக பக்தா்கள் மாநாடு: பாஜகவினா் அழைப்பிதழ் வழங்கல்
ஆரணி: மதுரையில் பாஜக சாா்பில் ஜூன் 22 -இல் நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டுக்கான அழைப்பிதழ்கள் பாஜக சாா்பில் ஆரணியில் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது.
மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் தலைமையில் நகரத்தில் உள்ளவா்களுக்கு வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட பொதுச்செயலா் சதீஷ்குமாா், வடக்கு மண்டலத் தலைவா் குணாநிதி, மாவட்டச் செயலா்கள் சரவணன், சங்கீதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.