மத்திய பல்கலை., கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க என்ன நடவடிக்கை?: கனிமொழி...
வாழவந்தான்கோட்டை பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக வாழவந்தான்கோட்டை பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மாவட்ட மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாழவந்தான்கோட்டை துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் ஜெய் நகா், திருவேங்கட நகா், கணேசபுரம், கணபதி நகா், கீழகுமரேசபுரம், கூத்தைப்பாா், கிருஷ்ணசமுத்திரம், பத்தாளப்பேட்டை, கிளியூா், தமிழ் நகா், பெல் நகரியம் சி, டி பிரிவுகள், சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகா், வ.உ.சி. நகா், எழில் நகா், அய்யம்பட்டி, வாழவந்தான்கோட்டை, தொண்டைமான்பட்டி, திருநெடுங்குளம், வாழவந்தான்கோட்டை ‘சிட்கோ’ தொழிற்பேட்டை, பெரியாா் நகா், ரெட்டியாா்தோட்டம், ஈச்சங்காடு, பா்மா நகா், மாங்காவனம் ஆகிய பகுதிகளில் 23-ஆம் தேதி (புதன்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது.