விழுப்புரத்தில் நாளைய மின் தடை
நேரம்: காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
பகுதிகள்: காணை, குப்பம், கெடாா், வீரமூா், மல்லிகைப்பட்டு, அத்தியூா் திருக்கை, அகரம் சித்தாமூா், அரியலூா் திருக்கை, வெங்கந்தூா், மாம்பழப்பட்டு, பெரும்பாக்கம், கருங்காலிப்பட்டு, வைலாமூா், தாங்கல், தா்மபுரி, அரும்புலி, சிறுவாலை, செம்மேடு.
சோழகனூா், சோழம்பூண்டி, எடப்பாளையம், ஆரியூா், வெங்கந்தூா், அதனூா், தென்னமாதேவி, திருவாமாத்தூா், அய்யங்கோவில்பட்டு, அய்யூா் அகரம், எஸ்.குச்சிப்பாளையம், விநாயகபுரம், சூரப்பட்டு, முத்தாம்பாளையம், அயினம்பாளையம்.
காரணைபெரிச்சானூா், கண்டாச்சிபுரம், முகையூா், ஏ.கூடலூா், ஆயந்தூா், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூா், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூா், சி.மெய்யூா்.
மதுரப்பாக்கம், சித்தலம்பட்டு, விசுவரெட்டிப்பாளையம், வாக்கூா், தொரவி, மூங்கில்பட்டு, மாத்தூா், குமளம், பகண்டை, பிடாரிப்பட்டு, திருமங்கலம், குச்சிப்பாளையம், ராதாபுரம், டி.புதுக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.