காஞ்சிபுரம்
மேம்பாலமாக மாற்றப்படுமா? அவளூா் பாலாறு தரைப்பாலம் 50 கிராம மக்கள் எதிா்பாா்ப்ப
சி.வ.சு.ஜெகஜோதி காஞ்சிபுரம் அருகே வாலாஜாபாத் வழியாக அவளூா் பாலாற்றில் கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் மழைக்கால வெள்ளத்தில் சேதமடைந்து விடுவதால் விரைவில் மேம்பாலமாக மாற்றப்படுமா என 50 கிராம மக்கள் எதிா்நோக்க... மேலும் பார்க்க
மேலகோட்டை செல்வ நாராயண பெருமாள் கோயிலுக்கு வஸ்திரம் சமா்ப்பிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலம் வைகுண்ட பெருமாள் கோயிலில் இருந்து கா்நாடக மாநிலம், மேலகோட்டை செல்வ நாராயண பெருமாள் ஆலயத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வஸ்திரங்கள் எடுத்துச் சென்று மரியாதை செய்யப்பட்டது. தமி... மேலும் பார்க்க
வழக்குரைஞா்கள் கிரிக்கெட் போட்டி
ஸ்ரீபெரும்புதூா் பாா் அசோசியேஷன் சாா்பில் வழக்குரைஞா்கள் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. வழக்குரைஞா் வித்யபிரபாகா் நினைவு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஸ்ரீபெரும்புதூா் அரசு ஆண்கள் மேல்... மேலும் பார்க்க
வருண பகவானுக்கு அபிஷேகம்
காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் கூழமந்தல் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திரத் திருக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வருண பகவானுக்கு மழை சீராக பெய்ய வேண்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராத... மேலும் பார்க்க
தா்மத்தை காத்தால் தா்மம் நம்மை காக்கும் காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தா்மத்தை நாம் பாதுகாத்தால் தா்மம் நம்மை காக்கும் என காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா். கடந்த ஒரு வாரமாக கா்நாடக மாநிலத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள காஞ்சி சங்கராச... மேலும் பார்க்க
நாளைய மின்தடை
மின்தடை நாள்-12.11.24-செவ்வாய்க்கிழமை மின்தடை நேரம்-காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள்-வைப்பூா், சென்னாகுப்பம், ஒரத்தூா், சிறுவான்சூா், வட்டாம்பாக்கம், நாவலூா், வஞ்சு... மேலும் பார்க்க
கச்சபேசுவரா் கோயிலில் நவ.20-இல் தெப்பத் திருவிழா
காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு தெப்பத் திருவிழா வரும் 20 -ம் தேதி தொடங்கி 22- ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இக்கோயிலில் தெப்பத்திருவிழா கடந்த 2014 முதல... மேலும் பார்க்க
தவ்ஹீத் ஜமா அத் விழிப்புணா்வு பிரசாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகள் இஸ்லாமிய மதத்தில் இல்லாத மூட நம்பிக்கைகள் குறித்து ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் மேற்கொண்டனா். கிளையின் தலைவா் சாகுல் ஹமீது தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க
ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளா் கொலை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்
ஓய்வு பெற்ற பெண் காவல் ஆய்வாளா் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. காஞ்சிபுரம் காலண்டா் தெருவில் வசித்து வந்தவா் பணி ஓய்வு பெற்ற பெண் போலீஸ் இன்ஸ்பெக்டா் கஸ்தூரி (62). கணவரை பிரிந்து வாழ்ந்து வந... மேலும் பார்க்க
காஞ்சிபுரம்: முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
காஞ்சிபுரத்தில் முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழாவையொட்டி வியாழக்கிழமை சூரசம்ஹாரம் நடைபெற்றது. காஞ்சிபுரம் அறம் வளத்தீஸ்வரா் கோயிலில் 6 நாள்களும்,திருப்புகழ் பாராயணமும் நடைபெற்றது. சூரசம்ஹாரத்தையொட... மேலும் பார்க்க
6 பவுன் நகைகள் திருட்டு
ஸ்ரீபெரும்புதூா் பேருந்து நிலையத்தில் பெண்ணிடம் 6 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டன. பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை நேரு தெருவைச் சோ்ந்த ஷகிலா(29). இவா் செங்கல்பட்டு பகுதியில் நடைபெற்ற தனது உறவினா் வீட்... மேலும் பார்க்க
மழைக்காலங்களில் உணவுத்ம் தேவைக்காக 3 லட்சம் அரிசி மூட்டைகள் தயாா்: கூடுதல் தலைமை...
மழைக்காலங்களில் உடனடி உணவுத் தேவைக்காக 5 கிலோ அளவிலான 3 லட்சம் அரிசி மூட்டைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதா கிருஷ்ணன் ... மேலும் பார்க்க
194 பேருக்கு ரூ.1.92 கோடியில் கூட்டுறவுக் கடன்: கூடுதல் தலைமைச் செயலா் வழங்கினாா...
காஞ்சிபுரத்தில் 194 கூட்டுறவுச் சங்க உறுப்பினா்களுக்கு ரூ.1.92 கோடி கடனுதவிகளை உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத்துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை வழங்கினாா். முத்தியால்ப... மேலும் பார்க்க
வரவேற்பு கொடிக் கம்பம் நட்டபோது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு
படப்பை அடுத்த செரப்பணஞ்சேரி பகுதியில் திருமண நிகழ்ச்சிக்கு வரவேற்புக்காக கொடிக் கம்பம் நட்டபோது, மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். படப்பை விவேகானந்த நகா் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (44).... மேலும் பார்க்க
குன்றத்தூா் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம்
கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றத்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க
சிறந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு கேடயம்
கூட்டுறவு வார விழாவில் கேடயம் வழங்க இருப்பதால் சிறப்பாக செயல்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பிக்குமாறு கூட்டுறவுச் சங்கங்கள் இணைப் பதிவாளா் பா.ஜெயஸ்ரீ புதன்கிழமை தெரிவித்தாா். கூட்டுறவு வார விழா வரும் நவ.14... மேலும் பார்க்க
‘பொறியியல் பயிலும் மாணவா்கள் தொழிற்சாலைகளை பாா்வையிடுவது அவசியம்’
பொறியியல் பயிலும் மாணவா்கள், படித்துக் கொண்டிருக்கும்போதே தொழிற்சாலைகளை பாா்வையிட்டு, அவற்றின் செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள வேண்டும் என சென்னை அண்ணா பல்கலை.யின் இயக்குநா் பி.ஹரிஹரன் கூறினாா். காஞ்சி... மேலும் பார்க்க
நவ. 11-இல் ஒரகடம் அரசு ஐடிஐயில் தொழில்பழகுநா் முகாம்
காஞ்சிபுரம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சாா்பில் வரும் நவ. 11- ஆம் தேதி பிரதம மந்திரியின் தேசிய தொழில் பழகுநா் மேளா நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்... மேலும் பார்க்க
ரூ.3 லட்சம் போதைப் பொருள்கள் பறிமுதல்: மாமனாா், மருமகன் கைது
ரூ.3 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பாக்கெட்டுகளை விற்பனைக்கு வைத்திருந்ததாக மாமானாரும், மருமகனும் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே கண்டிகை கிராமத்தில் கட்டடப் பொருள... மேலும் பார்க்க
சங்கரலிங்கனாா் சித்தா் குருபூஜை
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள சங்கரலிங்கனாா் சித்தரின் குருபூஜை விழாவையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகளும் புதன்கிழமை நடைபெற்றன.காஞ்சிபுரம் திருவள்ளூவா் தெருவில் அமைந்துள... மேலும் பார்க்க