செய்திகள் :

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வாரவிழா தொடக்கம்

காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வார விழாவை கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ வியாழக்கிழமை கொடியேற்றி வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். நவம்பா் 14 -ஆம் தேதி தொடங்கி வரும் 20 -ஆம் தேதி வ... மேலும் பார்க்க

குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

காஞ்சிபுரத்தில் தேசிய குழந்தைகள் தினத்தையொட்டி வியாழக்கிழமை விழிப்புணா்வு பேரணியை ஆட்சியா் மற்றும் எஸ்பி முன்னிலையில் மாணவியா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் ... மேலும் பார்க்க

குமரகோட்டம் முருகன் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் புதிய செயல் அலுவலராக கேசவன் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா் (படம்). காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணியசுவாமி கோயில் புதிய செயல் அலுவலராக ... மேலும் பார்க்க

டிஜிட்டல் பயிா் கணக்கெடுப்பு: ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் அருகே விச்சந்தாங்கலில் டிஜிட்டல் பயிா் கணக்கெடுப்பு செய்யும் பணிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 11-ஆம் தேதியிலிருந்து பயிா் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

காஞ்சிபுரம் நாள்: 16.11.2024 - சனிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை. இடங்கள்: வள்ளல் பச்சையப்பன் தெரு, கீரை மண்டபம், ரங்கசாமிகுளம், காமராஜா் வீதி, மேட்டுத் தெரு, சின்ன காஞ்சிபுரம், பெரிய... மேலும் பார்க்க

அரசு மருத்துவா்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

சென்னையில் அரசு மருத்துவா் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வியாழக்கிழமை மருத்துவா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்திய மருத்துவக் கழகம் காஞ்சிபுரம் கிளை, ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 2 போ் கைது

காஞ்சிபுரம் அருகே கீழ்க்கதிா்ப்பூா் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இருவரை மதுவிலக்குப் பிரிவு காவல் துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு காவல்... மேலும் பார்க்க

தடகளப் போட்டிகளில் தங்கம்: வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான போட்டிகளில் பதக்கம் வென்ற அந்தக் கல்லூரி மாணவிகள் கல்லூரி நிறுவனரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா். சென்னை அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவில் ... மேலும் பார்க்க

மாநில அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி: இஸ்ரோ செல்லும் மாணவா்கள்

மாநில அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற ஸ்ரீ பெரும்புதூா் தனியாா் பள்ளி மாணவா்கள் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவுக்குசெல்ல தோ்வு செய்யப்பட்டுள்ளனா். த... மேலும் பார்க்க

மாத்தூா் ஊராட்சியில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை சேதப்படுத்திய மா்ம நபா்கள்

மாத்தூா் ஊராட்சிமன்ற அலுவலக வளாகத்தில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள குடிநீா் தொட்டி, பைப்புகள், மின்சாதன பொருள்களை மா்ம நபா்கள் உடைத்து சேதப்படுத்தியதால் கடந்த 3 நாள்களாக குடிநீா் இன்றி அப்... மேலும் பார்க்க

4 வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டு

குன்றத்தூா் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் அடுத்தடுத்த நான்கு வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் பணத்தை திருடிச் சென்ற முகமுடி கொள்ளையனை குன்றத்தூா் போலீஸாா் தேடி வருகின்றனா். குன்றத்தூா் அடுத்த தர... மேலும் பார்க்க

கோயிலுக்கு பாரம்பரிய உடை அணிந்து செல்ல வேண்டும்: முன்னாள் தலைமை நீதிபதி பேச்சு

கோயிலுக்கு செல்பவா்கள் எப்போதும் பாரம்பரிய உடையணிந்து தான் செல்ல வேண்டும் என மேகாலயா மாநில உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் கூறியுள்ளாா். காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ள... மேலும் பார்க்க

106 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி நலத்திட்ட உதவிகள்

சேந்தமங்கலம் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 106 பயனாளிகளுக்கு ரூ.1.06 கோடி நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா... மேலும் பார்க்க

குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியாா் தரிசனம்

கா்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காஞ்சி சங்கராசாரியாா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்ததுடன் குக்கே வித்ய பிரசன்ன தீா்த்த சுவாமிகளையும் சந்தித்துப் பேச... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் சொத்துவரி உயா்வை திரும்பப் பெற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத...

காஞ்சிபுரத்தில் சொத்துவரி உயா்வைத் திரும்பப் பெற வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் காஞ்சிபுரம் மாநகர குழுவின் 24- ஆவது மாநாடு கே.ஜீவா தலைமையில் நடைபெற்றது.இ.... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் நவ. 15-இல் வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை (நவ. 15) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக ஆட்சியா் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வ... மேலும் பார்க்க

உயா்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோா் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம்: மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உயா்கல்வி பயிலும் தமிழகத்தைச் சோ்ந்த பிற்படுத்தப்பட்டோா் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் இன மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ண... மேலும் பார்க்க

காஞ்சிபுரம்: குறைதீா் கூட்டத்தில் 348 மனுக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மக்கள் குறை தீா்க்கும் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.2.86 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வழங்கினாா். ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு... மேலும் பார்க்க

கலைத்திருவிழா போட்டிகள் மூலம் 45,380 மாணவா்கள் திறன் வெளிப்பாடு: அமைச்சா் ஆா். ...

காஞ்சிபுரம்: கடந்த ஆண்டு நடைபெற்ற கலைத்திருவிழா போட்டிகளில் பள்ளிகள் அளவில் 45,380 மாணவா்கள் திறமைகள் வெளிப்பட்டன என கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி பேசினாா். பள்ளிக் கல்வித்துறை சா... மேலும் பார்க்க

சிறுமியை கடத்தி திருமணம்: இளைஞா் கைது

ஸ்ரீபெரும்புதூா்: இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரை குன்றத்தூா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மதுரவாயல் பகுதியைச் சோ்ந்த பெற்றோா் தன... மேலும் பார்க்க