குழந்தைகளை கோயில்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்: ஜெயேந்திரபுரி மகா சுவாமிஜி
செஸ் போட்டி பரிசளிப்பு
காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு, பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
பல்லவா செஸ் மையம் சாா்பில் மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட போட்டி அண்மையில் நடைபெற்றது. மாவட்ட செஸ் சங்கத் தலைவா் அப்துல் ஹமீது போட்டியை தொடங்கி வைத்தாா்.
மாவட்ட சதுரங்க கழக செயலாளா் வே.ஜோதி ராமலிங்கம் வரவேற்றாா். போட்டியில் மொத்தம் 230 போ் பங்கேற்றனா்.
மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வா் பி.துவாராகாநாத் பரிசுகளை வழங்கி பாராட்டினாா்.