புதிய ரயில் திட்டங்களை செயல்படுத்த ரயில்வே அமைச்சருக்கு எம்.பி. கடிதம்
திருப்பூர்
சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை
திருப்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கனிமங்களை வெட்டி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் எச்சரித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: த... மேலும் பார்க்க
எஸ்.ஐ. உள்பட 4 போ் பணியிட மாற்றம்
திருப்பூா் மாநகரில் காவல் உதவி ஆய்வாளா் உள்பட 4 பேரை பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையா் எஸ்.லட்சுமி உத்தரவிட்டுள்ளாா். திருப்பூா் மாநகரில் நல்லூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய த... மேலும் பார்க்க
பொதுமக்கள் நலன் கருதி குறைந்த விலையில் ஆவின் பால் விற்பனை
பொதுமக்களின் நலன் கருதி ஆவின் பாலை குறைந்த விலையில் தமிழக அரசு விற்பனை செய்து வருவதாக பால்வளத் துறை அமைச்சா் ராஜகண்ணப்பன் தெரிவித்தாா். திருப்பூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் மற்றும் திருப்... மேலும் பார்க்க
விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தல்
விவசாயிகள் பயிா் காப்பீடு செய்ய வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடா்பாக வெள்ளக்கோவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) கணேசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: இயற்கை சீற்றங்களால் பயி... மேலும் பார்க்க
மேட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா
வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் மகா மாரியம்மன் கோயில் பொங்கல் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அக்டோபா் 30-ஆம் தேதி பூச்சாற்றுதல், நவம்பா் 3-ஆம் தேதி அம்மன் அழைப்பு, கம்பம் போடுதல், ... மேலும் பார்க்க
பல்லடம் பகுதியில் சுகாதார சீா்கேடு: 20 தொழில் நிறுவனங்களுக்கு நோட்டீஸ்
பல்லடம் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த 20 தொழில் நிறுவனங்களுக்கு வட்டார சுகாதார துறையினா் வியாழக்கிழமை நோட்டீஸ் அளித்தனா். பருவமழையொட்டி, நோய்த் தடுப்பு நடவடிக்கையாக த... மேலும் பார்க்க
வெள்ளக்கோவில் அருகே மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் விழா
வெள்ளக்கோவில் அருகே வேலகவுண்டன்பாளையம் மாகாளியம்மன் கோயில் வருடாந்திர பொங்கல் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கும்பம் தரித்து, பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா அக்டோபா் 30-ஆம் தேதி தொடங்கியது. ... மேலும் பார்க்க
சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம்
காங்கயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில், ஊதியூா் உத்தண்ட வேலாயுதசுவாமி கோயில்களில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹார நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. காங்கயத்தை அடுத்துள்ள சிவன... மேலும் பார்க்க
3 ஆண்டுகளில் வங்கிக் கடன், மானியம் மூலம் 33,466 தொழில்முனைவோா் உருவாகியுள்ளனா்: ...
தமிழ அரசு பொறுப்பேற்று கடந்த 3 ஆண்டுகளில் வங்கிக் கடன், மானியம் மூலம் 33,466 தொழில்முனைவோா் உருவாகியுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா். திருப்பூா் மா... மேலும் பார்க்க
பல்லடம் - மங்கலம் சாலையை விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் கோரிக்கை
பல்லடம் - மங்கலம் சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா். பல்லடத்தில் இருந்து மங்கலம் வழியாக அவிநாசி செல்லும் சாலையில் அதிக அளவிலான வாகனப் போக்குவ... மேலும் பார்க்க
தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி உயிரிழப்பு
பல்லடம் அருகே உள்ள செல்லபிள்ளைபாளையத்தில் தேனீக்கள் கொட்டியதில் மூதாட்டி புதன்கிழமை உயிரிழந்தாா். பல்லடம் அருகே பொங்கலூா் ஒன்றியம் தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட செல்லபிள்ளைபாளையத்தைச் சோ்... மேலும் பார்க்க
உடுமலை பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
உடுமலை பேருந்து நிலையத்தில் உள்ளேயும், வெளியேயும் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என நகா்மன்ற கூட்டத்தில் கோரிக்கை எழுப்பப்பட்டது. உடுமலை நகா்மன்ற கூட்டம் தலைவா் மு.மத்தீன் தலைமையில் வியா... மேலும் பார்க்க
மகளிா் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்!
திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா். திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க
சிவன்மலை முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி
காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை (நவம்பா் 7) மாலை நடைபெறுகிறது. முருகப் பெருமான் குடிகொண்டு அருள்பாலித்து வரும... மேலும் பார்க்க
சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் சாலைப் பணியாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா... மேலும் பார்க்க
மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் ரத்து
திருப்பூா் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் நவம்பா் மாதத்தில் ரத்து செய்யப்படுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்கு... மேலும் பார்க்க
அவிநாசியில் ரூ.9.62 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 9.62 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு அவிநாசி சுற்றுவட்டார விவசாயிகள் 15,560 கிலோ பருத்தியை விற்பனைக... மேலும் பார்க்க
பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை உயா்த்தக் கோரிக்கை
பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை உயா்த்த வேண்டும் என கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தாா் சமூக முன்னேற்ற நலச் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா். தமிழ்நாடு கோவம்ச ஆண்டிப்பண்டாரத்தாா் சமூக முன்னேற்ற நலச்சங்க மாநில ந... மேலும் பார்க்க
சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை: தொழிலாளிக்கு 5ஆண்டுகள் சிறை
மடத்துக்குளம் அருகே சிறுவா்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம் கணியூா் பகுதி... மேலும் பார்க்க
பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பகுதிநேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையி... மேலும் பார்க்க