வணிகம்
கீழே தவறினாலும் உடையாத ஸ்மார்ட்போன்! அடுத்த மாதம் வெளியாகிறது ஓப்போ எஃப் 31!
ஓப்போ எஃப் 31 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை ஓப்போ நிறுவனம் அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. கடந்த மார்ச் மாதம், எஃப் 29 வரிசையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த நிலையில், இந்த ஆண்டில் இரண்ட... மேலும் பார்க்க
ஒரு முறை சார்ஜ் செய்தால் 46 மணிநேரம் பேசலாம்! ஹானர் எக்ஸ் 7 சி அறிமுகம்!
ஹானர் எக்ஸ் 7 சி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (ஆக. 18) அறிமுகமாகியுள்ளது. எனினும், இதன் விற்பனை ஆக. 20ஆம் தேதி முதல் தொடங்கும் என ஹானர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹானர் நிறுவனக் கிளைகளிலும், இணைய... மேலும் பார்க்க
கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிகர கடன் 42 சதவிகிதம் உயர்வு!
புதுதில்லி: ரியல் எஸ்டேட் நிறுவனமான கோத்ரெஜ் பிராபர்டீஸ் நிறுவனத்தின் நிகர கடன் ஜூன் வரையான காலாண்டில் 42 சதவிகிதம் உயர்ந்து ரூ.4,637 கோடியாக உள்ளது. அதே வேளையில், நிறுவனம் தனது வலுவான வீட்டுவசதி தேவை... மேலும் பார்க்க
இந்தியாவில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கிய சாம்சங்!
புதுதில்லி: கொரிய மின்னணு நிறுவனமான சாம்சங், கிரேட்டர் நொய்டா தொழிற்சாலையில் மடிக்கணினிகளின் உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக நம்பிக்கை அறிந்த வட்டாரங்கள் மூலம் தகவல் தெரிய வருகின்றன.சாம்சங் அதன் கிரேட்டர... மேலும் பார்க்க
ஸ்பிக் லாபம் ரூ.66.71 கோடியாக உயர்வு!
சென்னை: சதர்ன் பெட்ரோகெமிக்கல் இண்டஸ்ட்ரீஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், ஏப்ரல் முதல் ஜூன் வரையான 2025 காலாண்டில், வரிக்குப் பிந்தைய ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.66.71 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.ச... மேலும் பார்க்க
ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ் லாபம் 85% உயர்வு!
புதுதில்லி: முன்னணி மின்சார மின்னணு உபகரணங்கள் மற்றும் ரயில் போக்குவரத்து உபகரண உற்பத்தியாளரான ஹிண்ட் ரெக்டிஃபையர்ஸ், அதிக ஆர்டர் பெற்றதன் பெயரிலும், அதன் செயல்பாட்டுத் திறன் காரணமாகவும் 2025-26 ஜூன் ... மேலும் பார்க்க
அல்கெம் லேப்ஸ் லாபம் 22% உயர்வு!
புதுதில்லி: அல்கெம் லேப்ஸின் ஜூன் வரை முடிய உள்ள காலாண்டில் அதன் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 22% அதிகரித்து ரூ.664 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.நிறுவனத்தின் செயல்பாடுகளிலிருந்து அதன் மொத்த வருவாய் ர... மேலும் பார்க்க
டெக்ஸ்மாக்கோ லாபம் 50% சரிவு!
கொல்கத்தா: டெக்ஸ்மாக்கோ ரயில் & இன்ஜினியரிங் லிமிடெட் நிறுவனத்தின் ஜூன் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் ஆண்டுக்கு 50.5 சதவிகிதம் சரிந்து ரூ.29 கோடியாக உள்ளதாக அறிவித்துள்ளது.செயல்ப... மேலும் பார்க்க
அசோக் லேலண்ட் நிகர லாபம் 19% அதிகரிப்பு
ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 19.44 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கட... மேலும் பார்க்க
இந்தியன் ஆயில் நிகர லாபம் இரு மடங்காக உயா்வு
அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் காா்ப்பரேஷன் (ஐஓசி) நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 2025-26 நிதியாண்டில் இரு மடங்காக உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட... மேலும் பார்க்க
16% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி
இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி கடந்த ஜூலை மாதத்தில் 16 சதவீதம் குறைந்து 15.48 லட்சம் டன்னாக உள்ளது.இது குறித்து இந்திய எண்ணெய் உற்பத்தியாளா்கள் சங்கம் (எஸ்இஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்க... மேலும் பார்க்க
அறிமுக நாளில் சாந்தி கோல்ட் பங்குகள் 15% உயர்வு!
புதுதில்லி: சாந்தி கோல்ட் இன்டர்நேஷனல் லிமிடெட் பங்குகள் வெளியீட்டு விலையான ரூ.199 க்கு நிகராக 15 சதவிகிதத்திற்கும் அதிகமான பிரீமியத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பட்டியலிடப்பட்டது.பிஎஸ்இ-யில் வெளிய... மேலும் பார்க்க
2.70 முறை அதிக சந்தா பெற்ற ப்ளூஸ்டோன் ஜூவல்லர்ஸ் ஐபிஓ!
புதுதில்லி: ப்ளூஸ்டோன் ஜூவல்லரி அண்ட் லைஃப்ஸ்டைல் லிமிடெட்டின் அதன் முதன்மை பிராண்டான 'ப்ளூஸ்டோன்' கீழ் தனது ஆரம்ப பொதுச் சலுகை பங்கு விற்பனையின் இறுதி நாளில் 2.70 முறை அதிக சந்தா பெற்றதாக தெரிவித்துள... மேலும் பார்க்க
முத்தூட் ஃபைனான்ஸ் லாபம் ரூ.1,974 கோடியாக உயர்வு!
புதுதில்லி: தங்கக் கடன் வழங்குநரான வங்கி சாரா நிதி நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் அதன் ஒருங்கிணைந்த லாபம் ஆண்டுக்கு ஆண்டு 65 சதவிகிதம் உயர்ந்து ரூ.1,974 கோடியாக உள்ளது என்று அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு இ... மேலும் பார்க்க
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 20 காசுகள் உயர்ந்து ரூ.87.43 ஆக நிறைவு!
மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 20 காசுகள் உயர்ந்து 87.43 ஆக நிறைவடைந்தது. பலவீனமான கச்சா எண்ணெய் மற்றும் உள்நாட்டு பணவீக்கம் தணிந்ததால் இந்திய ரூபாயை இது வெகுவாக ஆதரித்த... மேலும் பார்க்க
உலகளாவிய சாதகமான குறிப்புகளுக்கு மத்தியில் இந்திய பங்குச் சந்தை உயர்ந்து முடிவு!
மும்பை: உலகளாவிய சந்தைகளில் நேர்மறையான போக்குக்கு மத்தியில், இந்திய குறியீடுகள் இன்று உறுதியாகத் தொடங்கி, குறிப்பாக ஆட்டோ, உலோகம், மருந்து உள்ளிட்ட துறைகளில் வாங்குதல் தொடர்ந்தததால் அமர்வு முழுவதும்... மேலும் பார்க்க
2% சார்ஜிங்கில் 75 நிமிடங்கள் பேசலாம்! விரைவில் அறிமுகமாகிறது ஹானர் எக்ஸ் 7சி
ஹானர் எக்ஸ் 7சி என்ற புதிய ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. ஸ்நாப்டிராகன் 4 நான்காம் தலைமுறை புரசஸர் உடன் 5,200mAh பேட்டரி திறன் கொண்டதாக இந்த ஸ்மார்ட்போன் இருக்கும் என எதிர்பா... மேலும் பார்க்க
ஐபோன் 16 ப்ரோ மேக்ஸுக்கு ரூ.19,500 தள்ளுபடி! எப்படி வாங்குவது?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனுக்கு இதுவரை இல்லாத வகையில், ரூ.19,500 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாள்களையொட்டி இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.... மேலும் பார்க்க
அதிக பேட்டரி திறனுடைய போக்கோ எம் 7! இந்தியாவில் அறிமுகம்!
போக்கோ எம் 7 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், மத்திய ரக ஸ்மார்ட்போன்களில் இல்லாத வகையில் 7000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ... மேலும் பார்க்க
கருப்பு நிறப் பிரியர்களுக்காக... நிசான் குரோ அறிமுகம்!
நிசான் கார் நிறுவனம் மேக்னைட் குரோ வேரியண்ட் காரை அறிமுகம் செய்துள்ளது.ஜப்பானைச் சேர்ந்த நிசான் நிறுவனம் ஆண்டுக்கு 3 புதிய கார்கள் வீதம் அடுத்த மூன்று ஆண்டுகளில் 9 புதிய மாடல் கார்களை அறிமுகப்படுத்த உ... மேலும் பார்க்க