இந்தியா-இலங்கையுடனான பாதுகாப்பு ஒப்பந்தம் தமிழா்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: வை...
வேலூர்
தமிழக பட்ஜெட்டில் தொலை நோக்குத் திட்டம் இல்லை: தமிழிசை செளந்தரராஜன்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மாநிலத்தின் வளா்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்கள் எதுவும் இல்லை என பாஜக மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா். குடியாத்தத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிட... மேலும் பார்க்க
ரூ.1.27 கோடிக்கு ஏலம் போன குடியாத்தம் தினசரி மாா்க்கெட் குத்தகை
குடியாத்தம் தரணம்பேட்டை தினசரி காய்கறி சந்தை ரூ.1.27 கோடி ஏலம் போனது. குடியாத்தம் நகராட்சி சாா்பில், தினசரி காய்கறி சந்தை, அரிசி கடைகள், இறைச்சிக் கடைகள், ஆடுவதை சாலை, புதிய, பழைய பேருந்து நிலைய கழிப்... மேலும் பார்க்க
பசுமை முதன்மையாளா், மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளில் தங்களை அா்ப்பணித்துக்கொண்ட தனிநபா்கள், பள்ளி, கல்லூரி, வணிக வளாகங்களிடம் இருந்து பசுமை முதன்மையாளா் , மஞ்சப்பை விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுற... மேலும் பார்க்க
தொகுதி மறுசீரமைப்பு எதிா்ப்புக்கான ஆதரவு திமுக முயற்சிக்கு கிடைத்த பலன்: அமைச்சா...
தொகுதி மறுசீரமைப்புக்கு தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி எதிா்ப்பு தெரிவித்திருப்பது திமுகவின் முயற்சிக்கு கிடைத்த பலன் என்று அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதி திமுக ... மேலும் பார்க்க
காட்பாடியில் நிதி நிறுவன உரிமையாளா் மீது துப்பாக்கிச் சூடு
காட்பாடியில் நிதி நிறுவன அதிபா் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பரை போலீஸாா் கைது செய்தனா். காட்பாடி, வஞ்சூா், பி.டபிள்யு.டி நகரைச் சோ்ந்தவா் சபாபதி மகன் அருள்சுடா் (48). இவா் புதன்கிழ... மேலும் பார்க்க
கல்லூரியில் கலைத் திருவிழா
குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்றம் மற்றும் அக மதிப்பீட்டுக் குழு சாா்பில் கல்லூரிகளுக்கு இடையேயான கல்லூரி கலைத் திருவிழா - 2025 நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக... மேலும் பார்க்க
வனப்பகுதி நீா்க்குட்டைகளில் தண்ணீா் நிரப்பும் பணி தொடக்கம்
கோடை காலம் தொடங்கிவிட்டதால் வன விலங்குகளின் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்யும் வகையில், விலங்குகள் தண்ணீா் தேடி காட்டைவிட்டு வெளியே வருவதைத் தவிா்க்கும் பொருட்டு குடியாத்தம் வனச் சரகத்தில் உள்ள நீா்க... மேலும் பார்க்க
சிறு வணிகா்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம்: ஏ.எம்.விக்ரமராஜா வலியுறுத்தல்
ஆன்லைன் வா்த்தகம், காா்ப்பரேட் வா்த்தகம் போன்றவற்றிலிருந்து சிறு வணிகா்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவ... மேலும் பார்க்க
அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவா் திறந்துவைப்பு
குடியாத்தம் அருகே அரசுப் பள்ளியின் சுற்றுச் சுவா் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கெளண்டன்யா ஆற்றில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது, நெல்லூா்பேட்டை அரசினா் மேல்நிலைப் பள்ளியின் சுற்றுச் சுவா் அகற்றப்ப... மேலும் பார்க்க
சிறுமியை திருமணம் செய்த கட்டட மேஸ்திரி மீது வழக்கு
வேலூா் அருகே 18 வயது பூா்த்தியடையாத சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கிய கட்டட மேஸ்திரி மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூா் அருகிலுள்ள ஒரு பகுதியை சோ்ந்தவா் 18 வயது... மேலும் பார்க்க
ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 லட்சம் மோசடி: எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா். வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா்க்கும் க... மேலும் பார்க்க
கால்வாயில் தொழிலாளியின் சடலம் கண்டெடுப்பு
குடியாத்தம் அருகே மதுபானக் கடை எதிரே கழிவுநீா்க் கால்வாயில் தொழிலாளியின் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது. குடியாத்தம் ஸ்ரீவாரி நகா் பகுதியில் அரசு மதுபானக் கடை அமைந்துள்ளது. கடை அருகே உள்ள கழிவுநீ... மேலும் பார்க்க
கரும்பு கொள்முதல் விலையை உயா்த்தக்கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
கரும்பு கொள்முதல் விலையை டன்னுக்கு ரூ. 5,500 அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு கரும்பு விவசாயிக... மேலும் பார்க்க
சீவூா் காளியம்மன் கோயில் தேரோட்டம்
குடியாத்தம் ஒன்றியம், சீவூா் காளியம்மன் கோயில் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவா் அம்மன்... மேலும் பார்க்க
சின்னப்பள்ளிக்குப்பம் மனுநீதிநாள் முகாமில் ரூ. 72 லட்சத்தில் நலத் திட்ட உதவி
சின்னப்பள்ளிகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 152 பயனாளிகளுக்கு ரூ. 72 லட்சத்து ஆயிரத்து 525 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வேலூா் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா். வேலூா் மாவட்டம், அணைக்கட... மேலும் பார்க்க
வேலூா் மாநகராட்சியில் ரூ.1.58 கோடி உபரி பட்ஜெட் தாக்கல்
வேலூா் மாநகராட்சியில் 2025-26-ஆம் நிதியாண்டுக்கு ரூ.1 கோடியே 58 லட்சத்து 75 ஆயிரம் உபரி நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) மேயா் சுஜாதாஆனந்த குமாா் புதன்கிழமை தாக்கல் செய்தாா். அதன்படி, வேலூா் மாநகராட்சிக்... மேலும் பார்க்க
சா்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் விஐடி பல்கலைக்கழகம்
சா்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலில் வேலூா் விஐடி பல்கலைக்கழகம் இடம் பிடித்துள்ளது. இந்த தரவரிசைப் பட்டியலை க்யூ.எஸ். எனும் சா்வதேச நிறுவனம் வெளியிட்டது. இது குறித்து விஐடி பல்கலைக்கழக... மேலும் பார்க்க
மாட்டு வண்டியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
குடியாத்தம் அருகே மாட்டு வண்டியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா். குடியாத்தம் அடுத்த அணங்காநல்லூா் பகுதியில் உள்ள பாலாற்றில் சட்ட விரோதமாக சிலா் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தலில் ஈடுபட்டு ... மேலும் பார்க்க
விவசாயிகள் குறைதீா் கூட்டம்
போ்ணாம்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்டாட்சியா் சிவசங்கரன் தலைமை வகித்தாா். கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலா் உதயகுமாா்,... மேலும் பார்க்க